பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

የ8 8. கடாச்:- தன்னுடன் பிறந்த இளையவரையும்,தந்தை புடன் பிறந்த சகோதரரின் மகளையும், திாயின் சகோதரியின் மகளையும் தன் வயதில் இளையவரெனின் - இச்சொல்லால் குறிக் கின்றனர். 9. மாமன்:- தாயுடன் பிறந்த சகோதரர், தந்தையின் சகோதரியின் கணவன், தன் மனைவியின் தந்தை, தன் கணவனின் தந்தை ஆகியோர் களைக் குறிக்க இச்சொல் பயன்படுகிறது. 19. மேய்ம்:- தந்தையின் சகோதரி, தாயின் சகோதரரின் மனைவி, தன் மனைவியின் தாய், தன் கணவனின் தாய் ஆகியோர்களை இச்சொல் லால் அழைக்கின்றனர். 11. அய்ள்:- தன் சகோதரியின் கணவன், தன் மனைவி 'அய்ன் பின் சகோதரர் ஆகியவர்களைக் குறிக்க பாவ்ன்) ஆண்கள் பயன்படுத்தும் சொல். 12. அன்திம்ன்:- தன் கணவனின் சகோதரர் அல்லது தன் சகோதரியின் கணவன் இவர்களை இச்சொல் லால் கூறுகின்றனர். 18. நாதரய்ன்:- தன் கணவனின் சகோதரிகள் அல்லதுதன் சகோதரரின் மனைவியை இச்சொல்லால் பெண்கள் அழைக்கின்றனர். தன் மனைவியின் சகோதரிகளை அழைக்கும்போது ஆண்கள் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். 14. மொக்:- தன் மகன், தன் சகோதரியின் மகன், தன் மனைவியின் சகோதரியின் மகள் இவர்களைக் குறிக்க ஆண் இச்சொல்லை உபயோகிக்கின் றான். பெண் தன் மகன், தன் சகோதரியின், தன் கனவனின் சகோதரரின் மகள் ஆகி போர்களைக் குறிக்க இச்சொல்லைப் பயன் படுத்துகிறாள்.