பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. மோள்: ፵ ? தன் மகள் தன் சகோதரியின் மகள், தன் கணவனின் சகோதரரின் மகள் ஆகியோர் களை இச்சொல்லால் பெண் கூறுவாள். தன் மகள், தன் சகோதரரின் மகள், தன் மனைவி யின் சகோதரியின் மகன் ஆகியவர்களைக் கூறுவதற்கு ஆண் இச்சொல்லைப் பயன் படுத்துகிறான். 15. மீண்வெட்:- தன் மகனின் மனைவி, தன் சகோதரியின் மகள், அல்லது தன் மனைவியின் சகோதரரின் மகள் ஆகியோர்களைக் கூற ஆணும், தன் சகோதரரின் மகள்,தன் கணவனின் சகோதரி யின் மகள் ஆகியோர்களைக் கூறப்பெண்ணும் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். 17, மோாாள்:- தன் மகளின் கணவன், தன் சகோதரரின் 18. ஆள்:19. பெட்: 29. மாள்: மகள், தன் கணவனின் சகோதரியின் மகள்இவர்களைக் கூறப் பெண்ணும், தன் சகோ தரியின் மகள், தன் மனைவியின் சகோதரரின் மகள் ஆகியோர்களைக் குறிக்க ஆணும் இச் சொல்லைக் கையாளுகின்றனர். பெண்ணின் கணவன். ஆணின் மனைவி தான் மணம் செய்யும் இல்லத்தில் அல்லது ஊரில் தன்னுடன் மனம் செய்யும் உரிமை யுடைய உயிர் நண்பன். இவருக்குத் தன் இல்லத்தில் சகலவிதமான காரியங்களில் சம பங்கும் மரியாதையும் உண்டு. மற்றவர்களை விளிக்கும்போது-தன் உறவு முறையுள் எவர்களின் பெயர் னகரத்தில் முடிந்தால் பெண் ஒ' எனும் விளியுருபையும், ஆண் ஆ’ எனும் விளியுருபையும் பயன் படுத்துகின்றனர். ஏனைய மெய்யில்(மகரம் அல்லது ளகரம் அல்லது ணகரம்)முடியும் உறவுமுறைப் பெயர்களில் ஆண், பெண் இருபாலரும்"ஏ" விளியுருடைப் பயன்படுத்துகின்றனர்.