பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈岛 குறிப்புகளும் சான்றுகளும் 1. சிறு திணை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ' என்ற திருமுருகாற்றுப் படையின் 218 ஆவது அடியும் அக நானுசற்றின் 22 ஆவது பாடலின் '....பலி கொடுத்து உருவச் செந்தினை குறுதியொடு துரஉப் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்' என்ற அடிகளும் நினைவு கூரத் தக்கன. 2. செந்நாய் கடித்துப் போட்டிருக்கும் இறைச்சியினை காட்டில் செல்லும் வழிப்போக்கர்கள் உணவாகக் கொள்வ தாகச் சங்க நூல்கள் குறிப்பிடும் செய்தியும் இங்கு நினைவு கூரத் தக்கது. "துகில்விரித் தன்ன வெயிலளிர் உருப்பின் என்று.ாழ் நீடிய குன்றத்துக் கவா அன் ஒப்பசிச் செந்நாய் உயங்குமரை தொவைச்சி ஆர்ந்தன வொழிந்த மச்சில் சேய் நாட்டு அலுஞ்சுரஞ் செல்வோர்க்கு வல்சியாகும்’ (நற்றிணை, 43) 3. மதுரை மாவட்டத்தில் வாழும் பளியர்கள் குறித்து ஹட்டன் என்பவர் இந்தியாவில் சாதிகள் என்ற நூலில் குறிப்பிடுவது ஏறத்தாழ இப்பளியர்களுக்கும் பொருந்தும். “A very similar tribe is that of the Paliyan of Madura District. They too do not cultívate, and live entirely by collecting forest produce ... they own no person al property except the clothes they wear, a few of the simplest utensils, a digging stick like that of the Pantaram and a bill-hook. They depend largely on wild honey and on the sale of wax from its combs.” - J. H. Hutton-Caste in India, (1989) Page 9 நன்றிவுரை - இப் பளியர்கள் குறித்துக் கட்டுரை எழுதும்படி என்னைத் துரண்டி உற்சாகப்படுத்தியதுடன் அவர்களைச்