பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

ஆனால், எம்.ஜி.ஆர். கட்டுக்கடங்காத எண்ணங்களின் ந்த தொகுப்பா? இல்லை. இல்லை! அவர் ஒரு சக்தி வாய்ந்த ஜீவ நாதம்:

அதற்குத் தாளங்கள் கிடையாது! கட்டுப்பாடுகளும் இல்லை! அந்த நாதத்தினுடைய உருவத்தை அவரே பல தடவை கூறுவார், 'அண்ணா நாமம் வாழ்க, அண்ணா நாமம் வாழ்க', இரத்தத்தின் ரத்தமே, என்னை, வாழ வைக்கும் தாய்க் குலமே' என்று:

பசுமைப் புரட்சியால் மக்களுக்கு உணவு தரும் வயல், என்று கூறுவதும் தவறா?

பலருக்கும் பயன்படுகின்ற காரணத்தால், வான் வரை

வளர்ந்து, மேகத்தை மோகித்து, வானமுதத்தைக் கீழிறக்கி,

தன்னுழைப்பால் நீர் தேக்கிப் பலருக்கும் பயன்படுகின்றது

வயல்: இதனை எண்ணிக் குறிப்பிட்டாயா வயல் என்று:

ஆனால், அதிலேயும் குறை வைத்து விட்டாயே! வள்ளல் ஜி.ஆர். இடத்திலே களையும் இல்லை; அதனால் அவர்

ட்ட பெயரும் எடுத்ததில்லை:

புரட்சி நடிகதை வானவில் என்று வருணனை ◌??????????

ன பெய்தபின் குளிரைடைந்த பூமியில், மக்கள்

வானவில்லைப் பார்க்கின்றார்கள். அதன் எழிலால் விழி குளிர

密茨剑 இன்பம் துய்ப்பார்கள்.

அதனைப் போல, எம்.ஜி.ஆரும், வானென வாரி வழங்கிய பின், வண்ணத் தோற்றங்களோடு. வியனுலகைப்

பார்த்தார் என்ற எண்ணத்தால், இந்த உவமையைக் கூறினரீர் இல்லையா?

அப்படியென்ன, அவர் நொடிக்கு நொடி காட்சி தந்து ஒடுங்கி விடுபவரா?

கண்ணுக்கு எட்டிய துரமெல்லாம் மணல் மேடு தட்டிடும் பாலைவனமா அவர்?