பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 எவ்வாறு கடந்தன என்பதைப் பார்த்து-இல்லைபடித்து முடித்து விடுவோம். தொகை நூல்கள் வாயிலாகப் பழந்தமிழர் திருமண விழாவை அறியத் துணை புரி யும் பாடல்கள் இரண்டே ஆகும். அவை அகம் 86, 13.ே இவற்றுள் 86-ஆம் பாடலால் அறியவல்ல செய்திகள் வருமாறு: 1. மனத்தில் முதல் நிகழ்ச்சியாக விருந்து கடைபெற்றது. (இப்போதும் பொங்கலும் வடை யும் உண்டு.) 2. மணப்பங்தலின்கீழ் மணல் பரப்பப்பெற்று விளக்கு வைக்கப்பட்டது. (இப்போதும் விளக்கு வைத்தல் உண்டு.) 3. இளங்காலை நேரத்தில் திங்கள்உரோகிணி யுடன் கூடிய கல்லோரையில் முதுபெண்டிர் மன மகளே, நீராட்டுதற்குரிய நீரைக் குடங்களில் ஏந்தி வந்தனர். (இப்போதும் ரோட்டு உண்டு. ஆனல் முதுமகளிர் நீர் கொண்டு வரும் வழக்கம் இருப்ப தாகத் தெரியவில்லை.) 4. அங்கீர்க் குடங்களில் மலரும் நெல்லும் து.ாவிப் பிள்ளைபெற்ற வாழ்வரசிரியர் கால்வர் மன மகளை கற்பு நெறியினின்றும் வழுவாமல் பல கலங்களைச்செய்து கணவன் விரும்பத்தக்க மனைவி ஆகுக' என்று வாழ்த்தி மண நீராட்டினர். இவற். றுடன் 'வதுவை கன்மணம் கழிந்தது.