பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 மையும் பொருளிழப்பும் ஏற்பட விடக் கூடாது. குழந்தைகளை எதிர்மறையில் அதிகாரம்செய்து கண்டிப்பதைவிட எதிர்மறைக்கான சூழ்நிலையே ஏற்படாவண்ணம் தவிர்ப்பதே அறிவுடைமை யாகும். மூன்று வயதில் குழந்தைகள் தாய் தங்தை யரைப் பின்பற்றுகின்றன. எல்லா வீட்டு வேலை களிலும் பங்கெடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டு கின்றன. இத்தக் காலத்தில் பெற்ருேள்கள் மிகவும் கவனிப்புடன் கடந்துகொள்ளுதல் வே ண் டு ம். கான்கு வயதில் கற்பனைத்திறன் உண்டாகிறது. தாங்கள் பார்த்தவை கேட்டவைகளைப் பாவனை யினல் செயலில் காட்டுகின்றன. அப்போது, குழக் தைகட்குக் குட்டிச்சுவர்களும் தலையணிகளும்கூட வானக்கப்பல்களாகிவிடும்! ஊ த ல் கள் சத்தத் துடன் குழந்தைகளே இரயில்களாக மாறிவிடும்! பொம்மைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தாய் மாராகிவிடுவார்கள்! இது பிறர் செயலைப் பார்த்த படிசெய்யும் காலம். கதை கேட்டல் குழந்தைகளுக்கு மிக்க இனிமையானது. சிறந்த கதை-வீரக் கதைகளைக் கூறியே ஜீஜீபாய் சிவாஜியை மாபெரும் வீரனுக்கி னர் என்று வரலாறு கூறுகிறது. அதிலும் குழங் தைகட்குக் கேட்ட கதையையே கேட்க விருப்பம் அதிகம். மறந்து காம் சிறிது மாற்றிக் கூறினுே. மானுல் அவற்றை உடனே திருத்திவிடும் இக் காலத்தில் பக்தி கிறைந்த கதைகள், அடியார்களின் வரலாறு, பலதுறை வீரர்களின் வரலாறு, வாய்மை யால் பெரியோர்கள் பெற்ற பேறு, நேர்மையினல்