பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணேத்திக்திய வானுெலிப் பேச்சு # 5 - ? 0. 97 : தாயும் மகளும் (திருமதி கிருஷ்ணு சஞ்சீவி, எம்.ஏ., பி.டி.) கலையைப் படிக்க, படிப்பிக்க உணர்வுவேண் டும். உள்ள உணர்வே உயர்ந்த கலையாகும். எண் னத்தால் உயர்ந்தால் செயலிலும் உயரலாம்; சிறப் படையலாம். காட்டைக் காக்கும் நல்ல ஆண் மக னுக்கும் வீட்டைக் காக்கும் நல்ல பெண் மகளுக்கும் இந்த உள்ளப் பயிற்சி - உணர்வுப் பயிற்சி - இன்றி யமையாதது. இந்த உணர்வுப் பயிற்சி - உணர் வுக்கலை . பல கலைகளுக்கு அடிதளமாக அமை, கிறது. கல்லுனர்வைப் பயில்தலும் பயிற்றுவித் தலுமே கல்ல குடும்பத்திற்குத் தேவையான கற் பணியாகிறது. படிக்கும் ஆர்வமுடையவர்தான் பிறரைப் படிப்பிக்கின்ற பணியிலே - கலையிலே - வல்லவராக இயலும்; படிப்பவர் இல்லையெனின் படிப்பித்தலுக்கு இடமேயில்லையே! பள்ளிப் படிப்பு இருந்தாலும் இல்லாவிட்டா லும், படிப்பதையும் படிப்பிப்பதையும் பணியாகக் கொண்டிருப்பவள் - அன்றுதொட்டு இன்றுவரை - தாயே ஆவாள். தாயின் உடலாய் - உள்ளமாய் - உணர்வாய்த் தோன்றும் மக்கள் தாயின் பிரதி பலிப்பே அல்லவா? குடும்பக்கலை, ப ள் எளி யி ல் பயிற்றுவிக்கக்கூடிய கலை அல்ல; புத்தகங்களில்