பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

பெண்கள் : மங்களமுண்டாகட்டும்.

(என்று கூறி அவர்கள் அருகில் வருகின் றனர். அவர்களில் ஒருத்தி) ஒருபெண் என்ன அழகான தலைப்பாகை.

(என்று ஆண் நடிகையின் தலைப்பாகையை எடுக்க, மற்றெருத்தி) அடுத்தபெண் : உங்கள் மீதுதான் எனக்கு ஆசை.

[7657று அவள் ஒட்டியிருக்கும் மீசையை எடுக் கிருள். அப்போது சசிகலா தோன்றி) சசிகலா : இது என்ன நாடகம்? மற்ருெருபெண் : இதுவா ... காதல் நாடகம்.

சசி : என்ன ? ஒருத்தி : அவரை எப்படிக் காதலிப்பதென்று ... சசி : எவரை ? ஒருத்தி : அவரைத்தான். எங்கே அவரைக் காண

வில்லை. இது என்ன மாலை ?

(என்று சசிகலா அணிந்திருக்கும் மாலையைத் தொடுகிருள். சசிகலா தடுத்து) சசி : உஸ் ... தொடாதே ... இதுவா ...

(என்று சொல்லிப் பக்கத்தில் உள்ளமஞ்சத்தில் எறிகிருள். மாலை காந்தருபகை மாறுகிறது. இதைக்கண்டு) ஒருத்தி : கம் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். சசி : இல்லை. இது என் அதிர்ஷ்டம்.

(என்று சொல்லித் தன் தோழிகளுடன் காட்டிய மண்டபத்தில் இருந்தபடி * x கையைக்காட்ட, காந்தரூபன் மயக்கம் தெளிந்தவனைப்போல்)