பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

என்னைத் தவிக்கவிடுவது தர்மமா ஸ்வாமி? சொல் லுங்கள். காந்த உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன! இப்போதுதானே அலங்கரித்துக் கொள்ளச் சென்ருய். திரும்பி வருவதற்குள் இந்தத் தடுமாற் றமா? ஒருவேளை, கண்ணுடியில் மின்னும் உன் பிரதிபிம்பத்தைக் கண்டு மயங்கிவிட்டாயோ?

மங்கை : வேதனைப்பட என்னேவிட்டுப் பிரிந்துபோக

வில்2லயா?

காந்த : இது வெறுங்கனவு. மங்கை : உண்மையாகவா?

காந்த : உண்மையாகவே நீ சொல்லுவது சொர்ப்பனர் தான். கானுவது உன்னேவிட்டுப் பிரிவதாவது உன் இன்பத்துக்கு எவ்வளவு கேரமாக இங்கு காத் துக் கொண்டிருக்கிறேன்.

மங்கை : அ ப் போது, உங்களைக்காணுமல் கான் கண்ணிர்விட்டுக் கதறிய அந்தக் கசப்பான காட்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறதே அதை நம்புவதா? இல்லை உங்கள் மன்மத ரூபத் தைப் பார்க்கும் என் மான் விழிகளே கம்புவதா?

காந்த : நீ எதை கம்பினுலும் கம்பாவிட்டாலும் இந் கேரம் என்னைக் கால் கடுக்கத் தனியே கிற்கவைத் தாயே; இந்த தண்டனையையாவது கம்பு.

மங்கை: அது எப்படியோ போகட்டும்; கான் உங்களைப் பார்த்ததே போதும். சந்திரைேடு குளிர்ச்சியும், சத்தியத்தோடு தர்மமும், உருவத்தோடு கிழலும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் எவ்வளவு ஒற்று