பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

(என்று சொல்ல, பணியாட்கள் வெளியேறு. கின்றனர். அப்போது அந்தப்புரத்திலிருந்து அந்த மங்கையர்க்கரசி மன்னனிடம்)

மங்கை : மஹாராஜா என் ப்ரபு இருக்கிருர். என் மன்னர் அகப்பட்டுவிட்டார் மஹாராஜா. என் வாழ்க்கை மலர்ந்து விட்டது 1 இனிமேல் மேகத் தையும் என் ஆனந்தக் கண்ணிரால் ஈரமாக்குவேன்.

மதுரா : என்ன மங்கையர்க்கரசி நீ உன் மணுளனைப்

பார்த்தாயா? உண்மையாகவா?

மங்கை : ஆம்! நான் அவரைப் பார்த்தேன்,பேசினேன்.

மதுரா : எப்போது பார்த்தாய்?

வசந்தவதி. நாதா! மங்கையர்க்கரசிதான்.தன் கிலேயில்

இல்லை, தங்களுக்குமா.இக்குழப்பம்.

மதுரா : வசந்தவதி ஒருவேளே மங்கையர்க்கரசி சொல் லுவது உண்மையாக இருக்கலாம். அம்மா! உன் மகுடபதியைப் பார்த்தாயா? அவன் எங்கிருக் கிருன்? -

மங்கை எந்தப் பெயராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு இன்பமான இடத்தில் இருக்கிருர் என் கணவர்.

மதுரா : அப்படியா!

வசந்த : மங்கையர்க்கரசி கவலையில்ை உன்மனம் 球 * ඔු அதிகமாகக் குழம்பிவிட்டது. வாம்மா.

(என்று மங்கையர்க்கரசியை அழைத்துக் கொண்டு போகிருள்)