பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

காட்சி - 10

இடம் : கந்தர்வலோகம் (சசி: சந்தனச் சந்திரனைப் பார்த்து காம மயக்க மடைந்து, பக்கத்தில் இருக்கும் காந்த ருபனிடம்) சசி ஏன் ? இந்த தெய்வ ராஜ்யம் உங்களுக்குத்

திகட்டுகிறதோ? காந்த உன்னுல் எனக்கு ஒரே வேதனையாக அல்லவா இருக்கிறது. - சசி பத்தினியைப் பார்த்தபிறகு என்னே ஏற்றுக்

கொள்ளுவதாகச் சொன்னிர்களே ? காந்தி உண்மைதான் இருந்தாலும் என் மனமெல்லாம் மங்கையர்க்கரசியின் மீதல்லவா செல்கிறது. கான் என்ன செய்யட்டும். சசி : அப்போது ஆணையிட்டுக் கொடுத்தது இப்படி

என்னை ஏமாற்றத்தானே? - காந்த : சசிகலா இப்போது என் மனுேகிலே சரியில்லை.

என்னே விட்டுவிடு.

(என்று சொல்ல, சசிகலா மந்திரசக்தியால் அவன் மனதை மாற்றுகிருள். அவன் பாடு கிருன். பாவை ஆடுகிறர்கள்.)

காட்சி - 11

இடம்: மதுராங்கதன் அறை |மதுராங்கதன் சோகத்துடன் உ ல வி க் கொண்டிருக்கிருன், அப்போது)