பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மதுரா : கவி. படித்த ஏடுகளைப் பாழாக்கிய பாதகன். ராஜத் துரோகி. யாரங்கே... இவனேக் கைது செய்யுங்கள்.

(என்று கட்டளையிட சேவகன் கவியைக் கைது செய்து அழைத்துப் போக, அதைக் கண்டு) - மங்கை : மஹாராஜா ... அவர் நிரபராதி. ஒரு பாப

மும் அறியாதவர். மதுரா : மதுராங்கதன் யார் என்பதை ...... கி அறிய மாட்டாய். என் ராஜரீகத்தின் கொக்கரிப்பு...... நீதி யற்ற, உன்னே ...... கிர்மூலமாக்கிவிடும். மங்கை : என் காதனைப் பெற ...... அவர் விரதந்தானே இருக்கச் போன்னுர். التي إنني குற்றமா? சஞ்சலத் தைப் போக்க ... மந்திரம் உபதேசித்தது குற்றமா?

மதுரா : என்ன உன் கெஞ்சழுத்தம் பரபுருஷ னுக்குப் பரிந்துபேச வந்துவிட்டாய். கல்லகாள் பார்த்து... மன்னரெல்லாங்கூடி விண்ணதிர முரசுகொட்டி... உன்னை மாகலயிட்ட மன்னனுக்கு ... நீ காட் டும் கன்ற இதுதாகு அந்தக் காமாதுரனுேடு; விவஸ்தையறறு விநோதம் புரிய ... உனக்கு எவ் வளவு துணிச்சல். கையைப் பாததிரமாக்கிப் பிச்சை எடு, போரும் ... இந்த நீச்சத் தொழிலைச் செய்ய அஞ்சுவார்களே ! விங்கை மஹாராஜா ... நீங்கள் தவருண முடிவுக்கு * வந்துவிட்டீர்கள். நான் தீண்ட முடியாத நெருப்பு. பரிசுத்தங்கெடாத பரம்பரையில் பிறந்து வளர்க் தவள் என்பதை உணருங்கள். என் உடல் ... களங் கத்தை ஏற்க ஒருபோதும் சம்மதிக்காது. AAAAAAS S