பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

இதைக் கண்ட அவ்வூர் தாசி வஞ்சி அவளைப் பார்த்து) வஞ்சி ; நீ யாரம்மா ? ஏன் அழுவுறே : மங்கையர்க்கரசி : கான் ஒரு அணுதை. வஞ்சி : ஐயோ பாவம் அழாதே. என் வூட்டுக்கு வாம்மா. என் மவ8ளப்போல ஒன்னக் காப்பத் துறேன்.

(என்று மங்கையர்க்கரசியைத் தன் இல்லத்

துக்கு அழைத்துக்கொண்டு வருகிருள்.)

காட்சி-20 இடம் : மதுராங்கதன் அறை

|மதுராங்கதன், மந்திரி, ராணி வசக்தவதி, எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றனர். காளி கோவிலிலிருந்து எடுத்துவந்து வளர்க்கும் மன் னனின் வளர்ப்பு மகன் சிறுவன் சுதாமன், ராணியின் மடியில் அமர்ந்திருக்கிருன். சுதா மன் மன்னனேப் பார்த்து)

சுதாமன் : அப்பா...எனக்கு கேரமாகிற்து. பகவானைப்

பிரார்த்திக்கவேண்டும். மதுரா : சுதாமா பிரார்த்தனை ...... பாபத்தை வெல்லு

கிறது.

சுதா : அது ஒருவனே, இருட்டிலிருந்து வெளிச்சத்துக்

கும் அழைத்துக்கொண்டு போகிறது.

மதுரா : சபாஷ்! மகனே! நீ ஒரு முத்து உள்ள கரும்பு.

வசந்தவதி : கட்சத்திரங்களின் சந்திரன்.