பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

மதுரா : சுதாமா! உன் விவாதம் இனிமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ...... இந்த அரசாங்கத் தின் பொறுப்பை ஏற்று கடத்தவேண்டியது உன் கடமை அல்லவா ?

சுதா ஆம் ! என் கடமைதான். ஆனுல் ... தாங்க ளும் தங்கள் மூதாதைகளும், மக்களை ஆயுள் வரைக்கும் அடிமைப்படுத்தி ஆண்டுவரும்... இந்த சர்வாதிகார ஆட்சியை நான் விரும்பவில்லையப்பா.

மதுரா : அப்படி என்ருல் ? சுதா : இனிமேல்-ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி செய்யக்கூடாது. மக்களின் எண்ணங்கள்தான் ஆளவேண்டும். மதுரா : அப்போது ... பழைய சம்பிரதாயங்கள், கொள்

கைகள் எல்லாம் ... -

சுதா : பறந்துதான் போகும். மதுரா : அப்படி என்ருல் ...... சர்வாதிகாரம் ... அரச னுக்கு தெ ய் வ த்தால் கொடுக்கப்பட்ட வரமா யிற்றே ... அதன் கதி ? சுதா அது-இனிமேல் உயிரோடு உலவமுடியாது. இதுபோன்ற ஆதிகால ஞாபகமெல்லாம்... அஸ்தி வாரத்தோடு அழியவேண்டியதுதான்.

மதுரா என்ன சொன்னுய் ஹஅம் காலம் மாறி

விட்டது.

சுதா : அதல்ைதான் நாமும் மாறவேண்டும் என்று சொல்கிறேன். அப்பா ! இனி இங்கே ... எதேச் சதிகாரம் இருக்காது. பூலோக தெய்வங்கள், மன்னர்கள் என்ற பூச்சாண்டி பலிக்காது. ஆள்ப