பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

ஜீவா : ஜயையோ...! அவ ஒரு மோசமான தாசிப்

பெண்.

சுதா : அதனுல் பரவாயில்2ல. வண்டு எச்சில்படுத்திய மலர்களை, தெய்வங்கூட அல்லவா, மாலையாக அணிந்து கொள்ள மனமார ஒப்புக் கொள்கிறது.

ஜீவா : இளவரசே! நீங்களே இப்படி கடக்க நினைக்க

லாம்ா ! இது-பாபம்.

சுதா : இல்லை வாலிபத்தின் பரவசம் ! ஜீவா : சொல்றதைக் கேளுங்க இது விபசாரம்.

சுதா : இது, என்போன்ற வேந்தர்க்கெல்லாம், கிண் ணத்துக்குள் புயல் வீசுவது போன்ற ஒரு சின்ன விஷயம். கண்பா நட்சத்திரங்கள் சாகாத இன்றி ரவு கொச்சிப் பூக்கள் உதிரும் கடைசி யாமத்துக் குள், அவள் கரும்புத் தோளில் சாய்ந்து...கந்தர்வ லிலே புரியாவிட்டால் என் ஆவி நிச்சயம் நிலைக் காது. என் ஆசையை நிறைவேற்ற சீக்கிரம் ஏற்பாடு செய். புறப்படு.

ஜீவா : அப்ப...சரி இதோ போகிறேன்.

(என்று கூறிப் போகிருன்)

காட்சி-19

இடம் : தாசிவீடு (நீல இரவு. ஒடும் சந்திரன் ஒட்டிக் கொண்டி ருக்கும் உல்லாசமான கேரம். வஞ்சி, சில நகை

புடவை இவைகளைக கையில் வைத்தபடி, மங்கையர்க்கரசியைப் பார்த்து)