பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

ருந்து காப்பாற்றினிர்கள். அதற்காக கன்றி செலுத்துகிறேன்.

கதா : ஆபத்தில் உதவி செய்வது மனித தர்மம். அதிலும் நான் அரசன். செய்ய வேண்டிய கடமை யைச் செய்தேன்.

மங்கை : நீங்கள்... கடமையாகக் கருதலாம். ஆல்ை நான் . அதை எனக்காக கிங்கள் செய்த தியாகம் என்றே எண்ணுகிறேன்.

சுதா : உன்னைப் போன்ற கட்டழகியைச் சந்திப்ப தற்குக்...கடவுள் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தாரே என்பதற்காக... நான் சந்தோஷப்படு கிறேன். உன் அழகு லாவண்யம்... என் இருத யத்தைப் புது வசகதமாக்கிவிட்டது. ஆஹா ! அழகு என்பது... மங்கை : கண்ணுக்கு வரும் போதை ! சுதா : அது-சக்தோஷத்தையும், சாங் த த் ைத யும்

உண்டாக்குகிறது. மங்கை : இல்லை இல்லை-அழகு ச ஞ் ச ல த் தை யும்,

சாவையுக்தான் சிருஷ்டிக்கிறது. சுதா : ரீ மிகவும் கன்ருகப் பேசத் தெரிந்திருக்கிருய். அறிவும் அழகும் உள்ள உன்னைப் பார்க்கும் போது... எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? மங்கை : உங்களுக்கு மட்டுமா என்ன எனக்குங்கூட

உங்கள் மீது ஒருவிதமான அன்பு ஏற்படுகிறது. சுதா : ஆஹா! உன் கெஞ்சம் என் நெஞ்சமாகவே ஆகிவிட்டது. அன்பே... இப்போது, காம் ஒரே