பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பறவையின் இரண்டு இறக்கைகளாகி விட்டோம். இனிமேல், நீ அங்கே ஏன் ஒதுங்கி கிற்கிருய். கண்ணே! உன்பொன் பர்வதத்தில் புஷ்பிக்கலாம் என்று-பூரித்திருக்கிறேன். உன் ஒவிய உதட்டில்... அக்திவானமாகத் துரங்க ஆசைப்படுகிறேன். உன் கண்ணுக்குள்... கருமனியாக வேண்டுமென்று கான் காத்திருக்கிறேன். அலேயில் பிறவாத அமு தமே!...என் அருகில் வா.

மங்கை : புனிதமான செங்கோலைத் தாங்க வேண்டிய...

புவி ராஜன்தானு நீங்கள்?

சுதா : ஆம் பாராளும் மன்னரையெல்லாம்... என் பாதத்தில் வணங்கச் செய்யும்... இக்காட்டின் இளவரசன் கான்தான். இனிமேல் தோன் என் மகுடத்தை அலங்கரிக்க வேண்டிய மஹாராணி! அன்பே இந்தச் சுடாத இரவில். அன்னத்தின் இறகுகளால் சிருஷ்டிக்கப்பட்ட மஞ்சத்தில் படுத்து, மான் விழியால் கதைபேசி மன்மத கித் திரை செய்வோம் வா !

மங்கை : இளவரசே! நீங்கள், பிரஜைகளின் பிதா அல்லவா. பெண்களை பெற்ற தாயாகவும், சொந்த சகோதரியாகவும் கருதவேண்டிய நீங்களா இப்படி விபரிதமாக நடந்து கொள்வது? வேண்டாம்.

சுதா : வேண்டவே வேண்டாம். உன் தேன் முத்தங் களைத்தவிர எனக்குத் தேவேந்திரப் பட்டம் கிடைப்பதானுலும் வேண்டாம்.

மங்கை : மன்னனே! மனுநீதி தவருமல் ஆட்சி செய்ய வேண்டிய உங்களுக்கா.இந்த மயக்கம்: யுவராஜா! ஸ்பரிசத்தால் யானையும்; ரூபத்தால் விட்டில் பூச்சி