பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

யும்; வாசனையால் வண்டுகளும் மாண்டு மடிவ தைப்போல்...கேவலம் அசங்கியமான காமத்தால் அழிந்துவிடப் பார்க்கிறீர்களே! அரசே! தெய்வ தர்மத்தை மறந்து... இப்படிப்பட்ட சரி பாபம் செய்வதால் அல்லவா கரகத்துக்கு இன்னும் ஆயுள் நீடிக்கிறது. மேலும்... டாபத்தின் பிரதி நிதியாக விளங்கும் விபசாரத்தில் ஈடுபட்டால் தர்மம்... உங்களைச் சிம்மாசனத்திலிருந்து தள்ளி விடும் அரசே, சுதா : பரவாயில்லை. இந்த சாம்ராஜ்யம் எனக்குக் கொடுத்திருக்கும் கிரிடத்தையும், வாளையும், உன் புன்சிரிப்புக்காக இப்போதே துரக்கி எறயத்தயா ராக இருக்கிறேன். மங்கை : வேந்தே...நான் வெட்கம், ரோஷம், மானம், மட்டுமரியாதை விவஸ்தை இவைகளை இழந்து வாழ: விரும்பும் தாசியல்ல மரணம் வரையிலும் மானத் துடன் இருக்க ஆசைப்படும் மங்கை கான். பாபத்: துக்கு பயப்படுபவள். கர்மங்களால் சத்தியம் தவருமல்-கால வித்தியாசத்தால் இருக்கதிக்குள் ஆளான என்கதை...கண்ணிர் கிறைந்தது.

சுதா : அதை மாற்றி உனக்கு ஆனந்தம் உண்டாக்கத்.

தானே-இந்த அர்த்த ராத்திரியில் வந்திருக்கிறேன்

மங்கை : யுவராஜா!...சன்மார்க்கத்தை ஸ்தா பி க்க வேண்டிய நீங்கள் தாசிவிட்டுக்கு வந்திருப்பது சரி யல்ல. இளவரசே சொல்வதைக் கேளுங்கள். எட்டிப்பழத்தின் வெளிவர்ணத்தைக் கண்டு ஏமாற வேண்டாம். தாசி யார் தெரியுமா? தெரிந்தால் இங்கே வந்திருப்பீரா? தாசி-வீதியில் போவோரை வலிய அழைத்து... ஈரமாகப் பேசி ஏமாற்றும்