பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

காந்த : கண்ணே! ஒராயிரம் காதற் கதைகளே அள்ளித் தரும் உன் உதட்டின் ஓவியத்தை..ஜோதி அஸ்த மனம் ஜெபிக்க முடியுமா? உன் சங்கீதப் பேச்சின் இனிமையை-செங்கோட்டி யாழ்தான் சிருஷ்டிக் குமா ? உன் கண்களிடம் கான் கற்றுக்கொள்ளும் கலாமந்திரங்களைக்-காதல் கிரந்தங்களில் கான முடியுமா? கண்ணுடி மண்டலம் போன்ற உன் கை நகங்களின் வெளிச்சத்தை வானத்தில் குடி யிருக்கும் வெண்ணிலாவில் பார்க்க முடியுமா ?

மங்கை : ஸ்வாமி கினைவுகள் மெளனமடைந்தால்ஞானியாகலாம். கம் இன்பம் மெளனமடைந்தால் நாமே ஸ்வர்க்கமாகிவிடலாம் !

காந்த : கண்ணே! உலகத்தில் மிகவும் மயக்கமான வஸ்து-மது என்று எந்த மடையஅே தெரியாமல்

எழுதி வைத்து விட்டான. உண்மையாகவே பிரபஞ்சத்தில் மிகவும் போதையான பொருள் பெண்தான்.

மங்கை : ப்ரபு...இந்த மலர்களுக்கு மட்டும் பேசத்

தெரிந்திருந்தால்... காந்த : கம் போக ரகஸ்யங்களைப் பொன்வண்டு

களிடம் வினுேதமாக வெளிப்படுத்திவிடும். மங்கை : உங்களையும் இந்த இனிமையான ஸ்பரிசத்தை யும் தவிர-உலகத்தில் நான் வேறு ஒன்றையும் வேண்டேன் ஸ்வாமி.

காந்த : அன்டே! நான் அடுத்த ஜன்மத்தில்-ஒரு

புல்லாகப் பிறந்துவிட்டால்...

2l 78–4