பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

புலிகேசி : அப்படித்தான் இருக்க வேண்டும்.

சுதா : அப்பா! இவள் பேச்சை கம்பவே கம்பாதீர்கள். மதுரா : அப்போது. உன் வார் த்தையை மட்டும் கான் - கம்ப வேண்டுமா ? சுதா ஆம் கான் மன்னன். காசு : அதனுல் என்ன ... மாமிச ருசியில் தடுமாறி விழக்கூடிய நீங்களும், ஒரு மனிதன் தானே ! சுதா : கான், புனிதமானவன். - நாசு : இப்படிப் பிரஜைகள் அல்லவா அழைக்க.

வேண்டும். மதுரா : வஞ்சி! இந்தப் பெண் சொல்வதெல்லாம் ... வஞ்சி , வாஸ்தவந்தாங்க. பஞ் : ஆமாம் மஹாராஜா. மதுரா : இப்போது என்ன சொல்கிருய்.

(என்று கேட்கச் சுதாமன் தலைகுனிந்து குற்ற - வாளிக் கூண்டில் ஏறியபடி) சுதா : வேலிக்கு இட்டமுள் என் காலுக்கே வந்து

விட்டது. - நாசு : புலிகேசி பரிந்து பேசினிரே இட்போது பர்த்தீரா? கண்ணுடி, இருட்டையும் பிரதிபலித்துக் காட்டு மென்று ஏமாந்து விட்டார் இளவரசர். மதுரா : அடே பாவி. இந்த காட்டின் வருங்கால நீதி மானுக விளங்குவாய் என்றல்லவா கிரினத்திருக் தேன். அதை கொடியில் பாழடித்து விட்டாயே கொடிய துரோகி.

5汤町状 தந்தையே! நான்...