பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதியாக நம்புகிறேன்

நீ சுரதா அவர்களே வெகு நாட்களாக அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்னரே அவ ருடைய கட்டுரைகள், நாடகங்கள், முதலிய வற்றை என்னிடம் காட்டுவதுண்டு. அப் போதே இவருடைய எழுத்துக்களின் உணர்ச் சியைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். நல்ல எழுத்தாளராகப் பேர் பெறக்கூடிய பல அம் சங்கள் இவருடைய கட்டுரைகளில் இருந்த தைக் கண்டு நான் பாராட்டியிருக்கிறேன்.

இந்த மங்கையர்க்கரசி' என்னும் வசன நூலே கான் படித்துப் பார்த்தேன். இதை ஏற்கனவே திரைப்படத்தின் மூலம் மக்கள் க ண் டு மகிம்ங்கிருக்கிருர்கள். இவருடைய வசன கட்ை' அக்கோடட்டதை அறிவேன். இதி லுள்ள கதையின் பாக்கைப்பற்றிப் பல அபிப் ராயங்கள் இருக்கலாம். ஆணுல், பூரீ சுரதா வின் வசனகடை மிகவும் போற்றற்குரியது. ஜீவன் கிரம்பியிருக்கிறது. பாத்திரத்துக்கேற்ற பேச்சு பளிரென்று வருகிறது.

கம் மு. டைய சுதந்திரக் குடியரசாட்சி கன்ருக நடைபெற வேண்டுமானுல் திரைப் படத்தையும் நாடகத்தையும் மிகவும் புதிய முறையில் சீர்படுத்தவேண்டும். அத ம் கு