பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

(என்று கேட்க, மீண்டும் மெளனமாக இருப் பதைக்கண்டு ஆத்திரத்தோடு)

ஆள் வழக்கற்ற அரசாங்கமா இது? நல்ல கொற்றம்! நல்ல நீதி கல்ல நியாயம்! நல்ல தீர்ப்பு சுமந்த தலையும் சும்மாடு மாற்றும் இந்த துரைத்தனத் தில், என் மன உணர்ச்சிகளே கன்ருகப் புரிந்தும், சர்தேகப்படும் மன்னர் எனக்கு-மாமனுர்; என்னுடைய புனிதமான சத்திய வாசகத்தை கம்ப மறுப்பவன்எனக்குப் புத்திரன்; அதர்மங்களுக்குத் துாபம் போடும் புலிகேசி போன்ற அயோக்பன், இக்காட்டு அமைச்சன்; பட்ட துன்பங்கே எடுத்துக் கூறியும், பரிதாபப் படாதவர் இத்தேசத்துப் பிரஜைகள்; இப்படிப்பட்ட மனுேபாபம் உள்ள நீங்கள், என்னை எப்படி கம்பப் போ கிறிர்கள் ? எங்கே எனக்கு நீதி கிடைக்கப்போகிறது: என் கியாயம்; கிருபணமாகப் போகிறது? ஏ பாபத்தின் பரிவாரங்களே! பேதைப் பருவத்தில், பெற்ருேருக்கும்; வாலிபத்தில் புருஷனுக்கும், வயோதிகத்தில் பிள்ளை களுக்கும்; அடிமையாகிவரும் பெண்களுக்கு, நீங்கள் விடுதலே கொடுக்காவிட்டாலும், வேதனையையாவது கொடுக்காமலிருக்கக்கூடாதா ? ஏ அக்ரமக்காரர்களே! நீங்கள், கைந்திருக்கும் காணலே ஒடிக்காமலும்; மங்கி எரியும் தீபத்தை அனேக்காமலும் இருந்துவிடுங்கள். அதுபோதும்! அதுவே, நீங்கள் பெண் இனத்திற்குச் செய்யும் பேருபகாரமாகும். ஐயோ, பிறந்த நேரத்தி லிருந்து, பிரேதமாகும் வரையிலும், துயரங்களையே அனுபவிக்க வேண்டும் என்பதுதான் என் தலைவிதியா? காலையில் அரும்பி, மாலையில் மலர்ந்து, மறு உதயத் துக்குள் மரணக் கதை பேசும், ஒரு மலரின் அற்ப கேர வாழ்வுக்கு இருக்கும் ஆனந்தங்கூட, நான் வாழ்ந்த கேரத்துக்கு இல்லையே! என் துக்கத்துக்கு ஒய்வே