பக்கம்:மச்சுவீடு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 45.

அவர்-ஒன்றும் தெரியாது. தாம்.உருகி

ஓங்காரப் பொருளேத் தேடலுற்ருர். தேடிப் போனர். கண்ணன் இளந்திரு உரு வத்தை நாடி நைந்து கால் போன போக்கிலே நடந்தார். அவன் தம் முன்னே வந்தபொழுது புறக்கணித்தாரே, அந்தக் கோலத்தை நினைத்துப் பார்க்கிறர். --

தளர்நடையுடன் தாளடிகளும்

தாமரை இதழ்போல் நயனமும் இளமை யானதிரு மேனியுடன்

எதிர்இல் லாத கபோலஸ்தலமும் குறுகிப் பிரிந்த குங்குமத் தோளும்

குனுக்கசைக் கின்ற பாவனையும் அழகொழு கும்.திரு மார்புதனில்

அணிந்த துளசி மாலைகளும் புலி நகத்துடன் பூஷணங்களும்

பொன்னும் மாலையும் பதக்கமும் விலையில் லாதசிறு கைத் தலத்தில்

வெண்ணெயும் பரமான்னமும் வடிவு இந்தப் படிக்கேஎன் முன்

வந்த பால முகுந்தனே ! . என்-இடர்கள் திரவே மழலைச்சொல்லுடன் இன்னம் ஒருகால் தோன்றி நில்லும்; கிண்கிணி கொஞ்சச் சதங்கைகுலுங்கவே

கிருபை யுடனே திருக்கூத்தாடும் ! என்.செம்பொன்னே முத்தே! இந்திர நீலமே! இன்னம் ஒருகால் தோன்றி நில்லும் ! கந்தம் புனுகு வாசளேயுடன் - - - சிற்று நாமமும் துலங்கவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/51&oldid=610720" இலிருந்து மீள்விக்கப்பட்டது