52 மச்சு வீடு
மலப் பிரபோ! நான் நினைவழிந்து சில வார்த்தை களைச் சொல்லிவிட்டேன். உன்னைக் காண வேண்டு மென்று பல காலம் பூஜை செய்தேன். அணுவளவு தவறிப் போனேன். நீ எங்கும் நிறைந்திருப்பவன். நீ இல்லாத இடம் இல்லை. அப்படி இருந்தும் எனக்கு ஒளித்து நிற்கிருயே! இது தர்மமா?
- பொன்னின் ஒளிபோலும்
பூவின் மணம்போலும் எள்ளுக்குள் எண்ணெயைப்போல்
எங்கிலுமாய் நிற்போனே! மருவும் அமுதமுமாய்
மறுகரைஇல் லாததுவுமாய் பெருகின தீயாகிப் y
பேதமற்ற வஸ்துவுமாய் அரிய மறைப்பொருளாய்
ஆத்மஸ்வ ரூபமுமாய் முக்குணமாய் நிர்மலமாய்
முக்திப் பிரகாசருமாய் இந்திரிய தேவதையாய்
ஹிருதயத்தின் மூர்த்தியுமாய் ஜந்துமுதற் சேதனர்க்கும்
ஜீவாத்மா ஆகிநின்றீர். ஏழை அடியேன் -
இருந்து புலம்புகிறேன்; பால முகுந்தா -- --
பகசமுடன் ரrlஐயா! முன்பே சிவப்பு.
- முகுந்தனே உன்பாதம்; இன்னும் கடுஞ்சிவப்பாய்.
இத்தனது ரம்நடந்திர்!