இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்ணன் செய்த சோதனை - 61.
முன்பு பகவான் 'திருவனந்துார் முடி தாழ்த்தித் திருப்பாலூர் கால் நீட்டி'க் கிடந்தானும். பிறகு குறுகி மூன்று வாயிற்படியிலிருந்து காணும் உருவத்தோடு காட்சி அளிக்கிருளும். இன்றும் சந்நியாசி பூசையை நினைந்து பச்சரிசியும் மாங்காயும் வைத்துப் பத்மநாப் னுக்கு நிவேதனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக் கிறதாம்.