74 - - மச்சு விடு களையும் வரையறை செய்து தன் வைராக்கியத்தினலே அவற்றின் வசமாகாமல் அவற்றைத் தன் வசப்படுத் தும் சாதனையையே இங்கே அம்மானை விளையாட் டாகச் சொல்கிருள். „ *
ஆட வந்தவள் நல்ல பக்குவமுடைய சமர்த்தி:
ஈஷணுத் திரயங்களென்னும்
ராகத்வே ஷங்கழிந்து திர்க்கவை ராக்ய
பக்தித் திடமுடைய சாதனங்கள் உள்ள
சமர்த்தி அவளொருத்தி தத்துவப் பேழைதனத்
தையலவள் தான் திறந்தாள். . முதலில் அவளுக்கே பிரமிப்பு வந்துவிட்டதாம்:
அம்மானை தானிருக்கும் -
அறையை அவள்பார்த்தாள். பார்த்தாள் பிரமித்தாள்
பரிசழிந்து போய்ச்சேர்ந்தாள். நின்ருள் நிலைத்தாள் х
நிலேயாக நின்றுவிட்டாள். х . அவள் அவற்றைப் பார்த்துத் தன்னல் அவற்றை முறையாக ஆடமுடியுமோ என்று யோசிக்கிருள்; எங்கே தன்னுடைய ஆற்றல் போதாதோ என்ற . ஐயம் அவளுக்கு எழுகின்றது.
r ஆட அறிவேனே s
அன்றியிதில் தோற்பேளுே? பாட அறிவேனே . .
பரிசழிந்து நிற்பேகுே?