பக்கம்:மச்சுவீடு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மச்சு வீடு

போதமாய்த் தழைத்த சுகம் வர வரப் பெருகுதே - மனேலயம் வந்து வந்து தருகுதே! இன்னும் அந்த ஆனந்த நிலை எப்படியெல்லாம் இருந்தது? அறிவு, லசஷ்ய சொரூபம், பூரணமான பொருள், அகமும் புறமும் பொதிந்த பொன்னை பொருள் ஆகி எல்லாமாகி நிற்கும் ஒன்ருேடு இணைந்து நிற்கும் தடையற்ற ஆனந்த சுகானந்த அநுபவம் உண்டாயிற்ரும்.

தோன்றிடும் அறிவதாகித் -துன்பற்ற லகஷ்யச் சொரூபமே தாணுகிப் பூன்றிடும் பொருளதாகிப். -புறமுற்றும் பொன்மணி போலாகி ஆழ்ந்திடும் அளிபதம் அதற்கப்பால் ஒப்பிலாது ஆறியே அகம் தேறியே அது மாறியே

-அளவில்லாத - அற்புதத்துக் குட்பதித்துச்

சிற்பதமாய் அற்புதமாய் அறிவும் உரையுமற்று நடுவும் வடுவுமற்று

ஸ்டிகாதியதுபோலத் தடையற்ரு னந்தசுகம் வர வரப் பெருகுதே-மஞேலயம் வந்து வந்து தருகுதே! - இத்தனைக்கும் காரணம் என்ன? குருநாத னுடைய திருவருள். அவன் மானிடச் சட்டை சாத்தி வந்தாலும் எல்லாவற்றையும் விடச் சிறந்தவன். மாயைக்கும் அப்பால், புத்திக்கும் போதத்துக்கும் அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/86&oldid=610755" இலிருந்து மீள்விக்கப்பட்டது