பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

485 சூடியகற் சித்தாக்க சைவமத

பாதுவினைச் சுத்தாக் வைத பாடியஞ்செய் தருளியசீ கண்டசிவா •.

சாரியரைப் பணிந்து வாழ்வாம். (5)

ஆசாரிய சரணர் உத்தமமாங் கயிலையினுக் கூர்முழுது

முடன்கூட்டி யொருங்கு சென்ற சித்தமுட னிருபத்தி ரண்டேது

வாற்பிரமஞ் சிவனே யென்ன வித்தரணி மீது பழுப் புறக்காய்ந்த

விருப்புமுக்கா வியின்மே லுற்றுச் சத்தியஞ்செய் திட்டவா தத்தசிவா

சாரியர்தா டலைமேற் கொள்வாம். (6)

யெத்திக்கும் புகழ்சான்ற முத்திவித்தைச்

சாதகன மிறைவன் றன்னே

யெமதுகுல மடிமைகொண்ட மணியசிவன்

றன்னேயென்று மிதயத் துள்வாம். (8)

குரு வணக்கம் அறுசீர்க் கழிகேடிலடி யாசிரிய விருத்தம் தேக்கியவன் பொருசிறிது மில்லாத

வெந்தமக்குஞ் செவ்வை யாகப் போக்கருமா ணவம்வீட்டி யெந்தையராய்ப்

போந்தெம்மைப் புனித மாக்கி வாக்குமகோ தீதபரி பூர்ணசிவ

ஞானத்தின் மகாந்த ரங்கச் சூக்குமஞ்சொல் கோவிந்த சிவகுரவர்

மலர்ப்பதத்தைத் துதித்து வாழ்வாம். (9)