பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 வி. கோ. சூரியாராயண சாஸ்திரியாரியற்றிய முதற்

பர்ஷாந்தரங்களிற் சொல்லுவதைக் காட்டிலும், புராணத்தின் கட் பூசித்து நமஸ்காரமாகப் புராணத்தின்கட் பூசித்து சமஸ்கார புரஸ்ஸாமாகப் புராண வக்காவினுடைய முகத்தாற்கேட்பத் விசேட மென்றும் ஆசாரியா பிஷேகமானவர்களால் அலங்கிருத ராயுள்ள சிவபெருமான் முன்பிருந்து கதையினக் கழறி அவ்வி விலையினையும் அபிகயஞ்செய்து தீபாராத தரிசகஞ் செய்வது அதிலும் விசேஷம் என்றும் சைவாகமங்கள் ஒலயிடுவத்ை யறிந்திலீரோ? இவற்றையெல்லாம் வேடிக்கைகளாக கினைத்த லொழியின் பக்தி சிரத்தையுடன் றரிசகஞ் செய்வீர்கள்" என்று கூறியருளின்ர். இவ்வுபதேசங் கேட்ட வெகு பேர்கள் சிவபத்த்ர் களாயினர்கள். -

இன்ைெருகால் அக்கூடலம்பதியினுக் கருகிலோடாகின்ற வைகைநதி திரத்தில் ஸ்கா கட்டத்தில் விபூதிதாரணஞ்செய்து கோடஆலப்பற்றி விவாதம் வந்தபோது, சிவனர் பஸ்மதாரணம் ஒரெளத மென்று கூறியருளினர். அப்போதந்தக் கட்டத்தி லுள்ள வைதீகர்கள், வஸ்திரம் கடிசூத்திரம் உபவிதம் ஆகிய இவற்றைப்போல பஸ்மதாரணமும் ஸ்மார்த்தந்தான்" என்ருர் கள். அதற்குச் சிவனுர், -

{{ உகுெெஆநஆ8 தவ, 33

என்று சுருதியிற் சொல்லப்பட் டிருக்கின்றது. இதற்குப் பாஷிய ←5 IᎱᏰᎢiᎢ

भूतिः – विभूतिः

ஹஅ.கி=ேவிவ ஒ.சி:

என்று பொருள் கூறுகின்றனர் என்று சொல்லி, அதுவே

मंगळयुक्तकर्म

“ 20అణలాజ్ఞండాశి- לל என்றுரைக்கப்படுகின்றது என்றும் கூறி, பஸ்மத்தைச் சர்வ கர்மாங்கமாயுஞ் சார்வகாலிகமாயுஞ் சர்வகர்மார்கமாயுஞ் சொல்லு கிற தகர வித்தியாப் பிரகரணத்தி னெட்டாவது சுலோகமான