பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பூரீ மணிய சிவனர் சரித்திரம் 588

தேவாரப்பாட்டும் ஒரு பாட்டாமோ? அது சேனை முதலியாரவதார மாகிய எமது சடகோபாழ்வார் கருணமிக்குச் சொற்ற தமிழ்வேத மாகுதலு முண்டோ ? காண்மின் அஃது அங்கனமாதல் திண்ண மென்பதற்குத்தக்க சான்று எம் வியாக்யான கர்த்தர்கள் சுருதியி னின்று மேற்கோள்காட்டி யிருத்தலேயா மென்ப்தறிவீர்! ஏன சாராம்சமின்றி எம் தேவாரம் சுருதித்தமிழ் என்று குழறிச்செருக் கடைகின்றீர்? போம் போம் வீணரே!” என்றிகழ்தலைக் காதா ரக்கேட்ட சைவர்கள் மிகவும் மனகைந்து இவர்கள் நாவறுக்கும் அரிவாளைத் தேடித்திரிந்துவர அவ்வரிவாளே யிவரிடத்தே கண் டோமென் ரகந்தக்கூத்தாடி யோடிவந்து சிவனர் பாதபங்கயங் களில் வீழ்ந்து தங்குறையைக் கூறிக் கதறுவாராயினர் |

எங்ங்னமெனில், அன்பே யுருவா யமைந்து கின்ற எமது சிவனரே சைவசமயாசாரியர்களாகிய கால்வர் திருவாய் மலர்க்கரு ளிய தமிழ்ச்சுருதியாகிய தேவார திருவாசகங்களே யிகழ்ந்து தம் திருவாய்மொழியே வேத சம்பந்தமுடையதெனப் பறையறைகின்ற னர். அவர் வாய்ப்பறையழிக்க யாதொரு ஆயுதமும் இன்றள வுங் காண்கிலேம்! தொன்று தொட்டுப் பெரியவர்களும் புலவர் களும் தேவாரம் வேத சம்பந்த முடையதென்று கூறியமொழி பொய்யாகுமோ? அவரது திருவாக்கை கிராகரிக்கு மிப்பாதகர் கள் எங்ான முய்வர் ! ஐயனே இப்புலேயருக் கறிவுகொளுத்திப் புத்தி தெளிவிக்கும் ஆற்றலில் லேம்! யாமென் செய்வேம் ! எமது குறைகளைத் தீர்ப்பவர் விேரே யாகலின் எங்கள் மகோ ாத மீடேறும் வண்ணம் தேவார திருவாசகங்களுக்குச் சுருதிமேற் கோள் எடுத்துக்காட்டி எங்களே அடிமை கோடல் வேண்டு ' மெனப் பலவகையாலுந் துதித்துப் பிரார்த்தித்தனர். (அவரது வேண்டுகோட்கிரங்கிய கிருபைவள்ளலாகிய மணிய சிவனரும் அங் ங்னமே யாகுகவென்று திருவாய்மலர்ந்தருளினர்)

தென்மொழி பயின்றனமென விறுமாப்படைந்து திரியும்

வித்துவான்களுக்கு வடமொழிப் புலவராகிய நமது சிவனர் ஒரளி

யேறே இஃது மிறும்பூதோ? சிவர்ை தாம் அவர்கட்கு வாக்

களித்த வண்ணமே தேவாரப்பதிகங்கட்கு நேரான சுருதி வாக்கி

யங்களை யெடுத்துக்காட்டி வைணவக்குறுநரிகளஞ்சி மூலையிலொ

ளித் தோடும்படி, தம்மைத் தரிசித்துக்கேட்ட சைவாபிமாகி

68 - -