பக்கம்:மணிவாசகர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னாலறியாப் பதந்தந்தா யானதறியா தேகெட்டேன் உன்னாலொன்றுங் குறைவில்லை".-(ஆனந்தமாலை-2) என்ற அடிகளையும், உயிருண்ணிப் பத்தின் (10) வது பாட் டாகிய வான்பாவிய என்னும் முதற்குறிப்பை யுடைய தின் ஈற்றடியாகிய நான் பாவியனானாலுனை நல்கா யென லாமே என்னும் அடியினையும் சொல்லாலும் பொருளா லும் முற்றுந் தழுவிச் செல்லல் காண்க. இனி, அடிகள் முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே,"பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற் நியனே' (திருவெம்பாவை 9) என அருளிச் செய்ததைப் பரஞ்சோதி முனிவர், 'முன்னா முதுபொருட்கும் முன்னா முதுபொருளாய்ப் பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்” --- '(நரிபரியாக்கிய படலம்-20) எனக் கூறிச் செல்கின்றார். இன்னும் அடிகள், 'குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி" (போற்றித்திருவகவல்) சவார்ந்து மொய்த்து அழுக்கொடு ஆவா வென்ன ஆசைப் பட்டேன் கண்டா யம்மானே' (ஆசைப்பத்து-3) ' வெஞ்சே லனைய ... - * * - * 拳避 参 ●韩鱼 பஞ்சேரடியாள் பர்கத் தொருவா பவளத் திருவாயால் அஞ்சே லென்ன ஆசைப் பட்டேன் கண்டா யம்மானே’ (10) என அருளியவற்றை முறையே, 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/35&oldid=852771" இலிருந்து மீள்விக்கப்பட்டது