பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . ll. 13. 14. 15. I6. 17. நாடகப் பாத்திரங்கள் சாருதத்தன்- அந்தணன், வணிகன், கதைத் தலைவன். தூதை அவன் மனைவி. உரோகசேனன். அவர்கள் மகன். சிறுவன். வசந்தசேனை-கணிகையர்குலத்தில் பிறந்த கற்பரசி; கதைத் தலைவி. இரதனிகை - வசந்தசேனையின் பணிப்பெண். மதனிகை - வசந்தசேனையின் தோழி. மைத்திரேயன்-சாருதத்தனின் நண்பன். பாலகன் - அரசன். - சகாரன்-அரசனின்மைத்துனன்; சூழ்ச்சிக்காரன். சம்வாககன் சூதாடி, வசந்தசேனையின் உதவிபெற்றவன்; புத்ததுறவியாக மாறியவன். சருவிலகன் - மதனிகையின்காதலன்-ஆரியகனின் உயிர் நண்பன். ஆரியகன்-இடைக்குல இளைஞன், பாலகனைக்கொன்று அரசாட்சி எய்தியவன். வீரகன், சந்தனகன்-அரசனின்காவலர்கள். விடன் - சகாரனின் வேலையாள்- நல்லவன். சேடன் - சாருதத்தனின் வண்டிக்காரன் - வருத்தமானன் என்னும் பெயரினன். - நீதிபதி. மாதுரன், சூதன் சூதாடிகள், மற்றும் பலர்.