பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ -1 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் 2) கருக்குழியில் வாய்வு நிறைந்திருத்தல். 3) கருக்குழியில் சதை வளர்ச்சி இருத்தல். 4) கருக்குழியில் இரத்தம் கட்டியிருத்தல். 5) கருக்குழியில் கொழுப்புச் சத்து அதிகமாயிருத்தல். 6) கருப்பையில் வேண்டாத கிருமிகள் இருத்தல். இவற்றிற்குரிய நோய்க் குறிகளாவன: 1) கருக்குழியில் பாசி பற்றி இருந்தால், உடலுறவின் போ , பெண்ணிற்கு தலைவலி ஏற்படும். 2) கருக்குழியில் வாய்வு நிறைந்திருந்தால் உடலுற வின் போது பெண்ணிற்கு உடல் வலிக்கும். 3) கருக்குழியில் சதை வளர்த் திருப்பின், உடலுறவின் :பது பெண்ணிற்கு நெஞ்சுவலி ஏற்படும். 4) கருக்குழியில் இரத்தம் கட்டியிருந்தால் உடலுறவின் போது, பெண்ணிற்கு கால் கெண்டை சதை வலிக்கும். 5) கருப்பையில் கொழுப்புச்சத்து மிகுதியாக இருந்தால் . ப்பம் அடிக்கடி ஏற்படும். O) கருப்பையில் வேண்டாத கிருமிகள் நிறைத் திருந் தால் பெண்ணின் முதுகு வலிக்கும். இவற்றை நீக்குவது எப்படி? l. கருக்குழியில் பாசி பற்றியிருப்பின் கோழிப்பித்து, பருத்திவிதை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து அதனைப்பூசி உடலுறவு கொள்ள வேண்டும். 2. வாய்வு_நிறைந்திருப்பதற்கு பெருங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு அசைத் து எடுத்து மேற்கூறியவாறு செய்ய வேண்டும். 3. சதை வளர்ர்சிக்கு, கோழிப்பித்து, திப்பிலி, சூடன் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்து மேற்கூறியவாறு செய்ய வேண்டும். 1. இரத்தங்கட்டி முடியிருப்பின் கடுக்காய், சர்க்கரை