பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== G மண்ணில் நல்லவண்ணம் வாழலா அல்லது உடம்பில் சுண்ணச் சத்துக் (Calcium) குறை துள்ளமை காரணமாக இருக்கலாம். இரத்தக் குறைவிற்கு கீரை, பேரீச்சம்பழம் ஆகியவற்றை உணவோடு சேர்க் வேண்டும். சுண்ணச்சத்து குறைவிற்கு, பால். வெண்ணெய் பட்டாணி, பசலைக்கீரை, உருளைக்கிழங்கு, அவரை. கோதுமை காலிபிளவர் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சிறுநீரில் சர்க் ரைச் சத்து இருந்தால் இனிப்புச் சத்துள்ள பொருட்களை அறவே நீக்கவேண்டும். கோதுமை, கேப்பை, முட்டைக்கோக மற்றும் கீரை வகைகளைச் சாப்பிடவேண்டும். ஆளுல் மூல மூள்ை நோயிருந்தால் கேப்பையை நீக்க வேண்டும். மலக சிக்கல் இருப்பின், இரவு படுக்கச் செல்லுங்கால் 'லிக்குயிட் பேரபின் போன்ற மருந்தினை அருந்தலாம். அத்துடன் நாளும் காலை மாலை மலங்கழிக்க முயற்சி எடுக்க வேண்டும். மலங்கழிக்குங்கால் அமைதியாகக் கழிப்பதுவே நலம். எடைக் குறைவு, கண்ணச்சத்துக் குறைவு, மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்கக் கூறியிருக்கும் முறைகள் இரு பாலார்க் கும் பொதுவானவை.