பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.ணவு Q 17) கத்தரிக்காய் O X X O ;8) வெண்டைக்காய் () X X O 19) புடலங்காய் O X X O 40) காலிப்பிளவர் X X X () H1) வாழைப்பமும் மி.கு X X O 42) திராட்சை ( ) X மி.கு O 43) எலுமிச்சம்பழம் () X ΧΧΧ ( ) 44) ஆரஞ்சு Χ X ΧΧΧ ( ) 15) மாதுளம் மும் ( ) X X ( ) 40) பப்பா sıí) X X X X ( ) 17) மாம்பழம் X ( ) ΧΝ ( ) 18) கொய்யா ( ) X X ( ) 49) பேரீச்சம்பழம் ( ) ". ( ) ( ) 50) அத் திப்பழம் () X ( ) { } 51) விதையற்ற திரா ட்சை 0 X ( ) ( ) குறிப்பு:- XXX - ஏராளமான வைட்டமின் சக்கதைக் ("り றி க்கும். ΧΧ - அதிக வைட்டமின் с 2 от g, க் காட்டும். X - சத்துக்குறைவினைக் குறிக்கும். மி.கு - மிகவும் குறைவு. O - சத்து அறவே இல்லை. சமையல் பாத்திரங்கள் உடல் வளர்ச்சிக்கு நல்ல உணவு அவசியம். நல்ல உணவு சமைப்பதற்கு அதற்குரிய பாத்திசங்களைப் பற்றி த்ெரிந்து கொள்வது அவசியம். சமையலுக்கு மண் பாத் |திரம் மிகவும் சிறந்தது. செம்புப்பாத்திரத்தை உபயோகித் தால், உடல்நலமும், கண்ஒளியும், உடல் வனப்பும் மிகும். இரத்த பித்தநோய் நீங்கும். வெங்கலப் பாத்திரத்தை உப யோகித்தால் தாது விருத்தியாகும்.