பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்கலன்கள் தங்கப் பாத்திரத்தில் ஆகாரம் அருந்திடில் தாது விருத் யாகும். பித்தம், சோகை நீங்கும். வெள்ளிப் பாத்திரத்தை பயன்படுத்தின் பித்த, சிலேத்தும நோய்கள் நீங்கும். மேலு உடல் வனப்பும் மனமகிழ்ச்சியும் ஏற்படும். வாழையிலையி உணவு அருந்தினுல் மந்தாக்கனி, அசீரணம் நீங்கும். பித் கோபம் தணியும். ஆலை இலையில் சாப்பிட்டால் பக்கவாதம் சயநோய், பயித்தியம் முதலியவை நீங்கும். கமது முக்கிய உணவுப் பொருள் நமது முக்கிய உணவுப் பொருள் அரிசியே ஆகும் அரிசி சிறந்த உணவுப் பொருள் ஆகும். அதில் சிறு நீர்க்கா (Uric Acid) flsnot—uu trg1. SjflAu?5ö æ,ssoru15-35, gjl (Iodine இருக்கிறது. அதில் கிடைக்கும் தைராக்சின் (Thyroxin) என்னும் திரவம் நம் உடம்பிலுள்ள தைராயிடு சுரப்பிகளைப் பலப்படுத் த் பின் இரத்தத்திலுள்ள நச்சுப் பொருட்களைச் சுத்திசெய்கிறது அவ்வாறு சுத் திசெய்யப்பட்ட நல்ல இரத்தம், நம் உடலி லுள்ள எல்லா இரத்த நாடி நரம்புகள் வழியாகச் சென்று, உடல் உறுப்புக்கள் அனைத்தும் சரிவர அதனதன் GఎJ& யைச் செய்ய உதவுகிறது. எனவே நாம் நெடிது காலம் ஆரோக்கியத்துடன் வாழ முடிகின்றது. உடலிலுள்ள புளிப் புச் சத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் அரிசி உணவு துணை செய்கின்றது. உணவுச் சத்துக்கள் 1) உப்பு உப்புச்சத்தில் சிறுநீர்க்காடி (Uric Acid) அதிகமாக உண்டாகும். எனவே அது தைராயிடு (Thyroid). அட்ரீன ç6)sör (Adrenalin), ı?ı"Luilflsör (Pituitrin), மூத்திரக்கா) (Kidney) ஆகியவற்றின் சுரப்பிகளது ஆற்றலைக் ಅಣpಿ நரம்புத் தளர்ச்சி, நரம்புத் தடிப்பு, நரம்புகளின் நெகிழ்ச்சி. யற்ற தன்மை ஆகியவற்றை உண்டாக்கும். 鼻 T