பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகச் சத்து (zite): இது பால், காய்கறி, பழம் முதலிய வற்றில் கிடைக்கும். கரியமில வாயுவை குடலிலிருந்து இது வெளியேற்றும். இரும்புச் சத்து: 3 قرن கல்லியல். கிரை, பேரீச் சம்பழம் முதலிய வற்றில் கிடைக்கும். இது இரத்த சோ பையைத் தணிக்கும்; குணப்படுத்தும். சிகப்பு இரத்த அணுக்களே விருத்தி செய்யும். உணவை எளிதில் சீசனிக்கச் செய்யும். அயோடின் சத்து. இது ரொட் to , முட்.ை ல் ப 11, o, to ம1 இவைகளில் கிடைக்கும். இது தொண் ை தை, வளர்ச்சி, உடல் தளர்ச்சி இவைகளே நீக்குவ தோடு, இரத்தத்தையும் சுத்தப்படுத்தும்.

  • H. 暉 -, == ■ - செம்புச் சத்து: இது தானியங்கள், o, ". வைகளில் கிடைக்கும். இது இரத்தத் திை கந்தபடுத்துவ தோடு.

அதன: சிகப் ; ."!:4 וויי ".",τι பும் விரு ர், ' பன் றுைம்.

  • , வுைக்கலை

பச்சரிசிப் பொங்கல் - , துவைப் பலப்படுத்தும். பாற்சோறு -- தாகத்தைத் தணிக்கும்; தாதுவைப் பலப்படுத்தும். நெய்ச்சோறு - குளிர்ச்சியையும், சீரணசக்தியையும் கொடுக்கும். நல்லெண்ணெய் - உடலுக்கும். உடலுறவிற்கும் வலு வைத் தரும். நெய்பெய்த பருப்புச்சோறு- சோற்றுடன் துவசம் பருப்பு நெய் கலந்து உண்ணின் சதைவளர்ச்சி ஏற்படும். பழைய மலக்கட்டு, குடல் வலி. பித்தம், சொறி சிரங்கு ஆகியவற்றை இது நீக்கும். அதிக நினைவாற்றல், கண் ஒளி, உடல் வனப்பு ஆகியவற்றை இது கொடுக்கும்