பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நல்ல பழக்க வழக்கங்கள் t• ᏓuwfᏁ6th நல்ல வண்ணம் வாழ்வதற்கு சிறந்த உணவு (; ;т, «л» «ол என்பதை முன்னர்க் கண்டோம். சிறந்த உணவோடு நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் மேற்கெ ாள்ளின் வலு வோடும் வனப்போடும் வாழலாம். அர் --- பற்களைப் பேணுக:- பற்களை. காலையில் எழுந்தவுடனும் இரவில் படுப்பதற்கு முன்னரும் இரு வேளை நாம் அவசியம் துலக்க வேண்டும். பற்களை உறுதிய ாகவும், சுத்தமாகவும் நாம் வைத்துக் கொண்டால், பல நோய்கள் நம்மை அணு காமல் இருக்கும். பற்கோளாறினுல், வயிற்றுக் கோளாறு, தொ ண்டைவியாதி, உள் நாக்கு வளர்ச்சி, கண் காது சம்பந் தப்பட்ட வியாதிகள் முதலியன ஏற்படலாம். "வல் போச்சு என்ருல் சொல் போச்சு என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் பழமொழியாகும். பற்களை நாம் நன்கு பாதுகாக்காமலிருந்தால் பற்கள் கெட்டு விழுந்து விடும். அல்லது அவற்றை மருத்துவர் உதவியோடு நீக்கவேண்டும். அதன் பின்னர் நமது வாயிலிருந்து வெளி வரும் சொற்கள் எடுப்பாகவும் மிடுக்காகவும் இல்லாமலிருக் கும். இப்பழமொழியினை, பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் என்றும் மறவாதிருக்க வேண்டும். நாம் சாப்பிடும் ஆகாரத் தைப் பற்களால் மென்று உமிழ் நீருடன் கலந்து சாப்பிட் டால் ஆகாரம் எளிதில் சீரணிக்கும். பற்கள் நல்ல நிலைமையி லிருக்க ஏ,பி, சி.டி. (A,B,C,D) வைட்டமின் சத்துக்கள் அடங் கிய ஆகாரங்கள் தேவை. உடலில் ஏ (A) வைட்டமின் சத்து குறைந்து விட்டால் பற்கள் மென்மையாவதோடு, நாளடை வில் கெட்டுவிடும். இதனை நீக்குவதற்கு ஏ(A) வைட்டமின் சத் துள்ள பால், மோர், வெண்ணெய், தயிர், முட்டை, மீன், பச்