பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | ! மண்ணில் நல்லவண்ணம் வாழலா அத்துடன் பசி உண்டாகும்; உடற் சூடும் குறையும். க. லில் ரோடுதல், நீரழிவு, காசம், எலும்புருக்கி நோய்க குறைவதற்கு வழிகோலும். நீராவிக் Gjøftil 1 (Steam Bath கோல் வியாதியை நீக்கும். மாலை நேரக் குளிப்பு தாது.ை விருத் தி செய்யும். உடல் சோர்வினையும் நீக்கும். குளிர்ந் நீரில் சில மணித் துளிகள் இடுப்பளவு அமிழ்ந்து இருத்தலு! (11) 18:th), முழங்கால் வரை நீரில் நிற்றலும் (Foot Ball பல கொடிய வியாதிகளைப் போக்கும். உச்சி முதல் உள்ளங் கால் வரையுள்ள உடற் சூட்டைத் தணித்து, மேகச் சூடு போன்றவற்றை நீக்கும். இது அனுபவ உண்மையாகும் இதற்கென்று துத்தநாகத் தகட்டால் செய்த @#, a tito (TUB ஒன்று இருப்பது மிகவும் நல்லது. உடல் உரமில்லாதவர்கள் வெந்நீரில் குளிப்பது நலம் பயக்கும். 10 டிகிரிக்கு உட்பட்ட வெந்நீரில் குளித்தால் பிராணவாயு (Oxygen) அதிகமாக உட்கொள்ளப்பட்டு, நாடித்துடிப்பு நன்ருக விளங்கி, இரத்தக் கொதிப்பும் குறை கின்றது. சுவாசித்தல் நன் ருக இருக்கும். வெள்ளை இரத்த அணுக்கள் விருத்தியாகி உடல் நலமும் ஏற்படும். FFU'$ $isTaf Siso-thi?@sib (Sponge Bath) a -t-sh GG தனியும்; நரம்புக் கிளர்ச்சி ஏற்படும்; இரத்த ஒட்டம் அதி கரித்து, இருதயமும் பலப்படும். பொதுவாக தேங்காய்ப்பூ துவாலே எனப்படும். நீரை உரிஞ்சி தன்னிடம் வைத்துக் கொள்ளக் கூடிய நூல் துண்டை. குறைந்த சூட்டுடன் கூடிய வெந்நீரில் நன்கு நனைத்துப் பிழிந்து, அதல்ை உடலைத் துடைப்பது வழக்கமாகும். இதனை மருத்துவர்கள் பல நோயாளிகளுக்கு பரிந்துரைப்பர். 'சனி புதன் நீராடு' வைத்தியனுக்குக் கொடுப்பதை வானியனுக்குக் கொடு' என்ற முது மொழிகளை பெரியவர். கள் அடிக்கடி சொல்வதுண்டு. வாரத்தில் புதன், சனி ஆகிய இரு நாட்களிலும் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்ற உண்மையினை இவை வற்புறுத்து