பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ல்ல பழகக வழககங்கள 19 iன்றன. காய்ச்சிய நல்லெண்ணெய் அல்லது மூலிகைச் சத் துடன் கூடிய தைலத்தை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உடலில் நன்கு தேய்த்து சிறிது நேர த் திற்குப் பின்னர் இளஞ்சூட்டுடன் கூடிய வெந்நீரில் குளிப்பது நலம் பயக்கும். எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் றக்கம் கூடாது. வெள்ளைப்பூண்டு கலந்த பால் கஞ்சியின ர ப்பிடு பது நலம். இவ்விரு நாட்களிலும் உடலுறவி. ரிக்க வண்டும். ஒரு சிலர் எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று ால், தேன், வெல்லம், இஞ்சிச்சாறு கலந்த இஞ்சிக் காப்பி அல்லது மிளகு, பனக்கற்கண்டு, சுக்கு, பால், அக்கரா. சித்த த்தை கலந்த சுக்குக் குடிநீரை அருந்துவர். இகளுல் பித் தம், பசிமந்தம், வாய்வு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இதனை ஒழுங்காகக் கடைப்பிடித்து வந்த ஒரு பெரிய வர் 90 ஆண்டுகள் உடல் வலுவோடு வாழ்ந்து வந்ததை நான் நன்கு அறிவேன். 'நாளுக்கு இருமுறை; வாரத்திற்கு இரு முறை; மாதத்திற்கு இருமுறை வருடத்திற்கு இருமுறை' ான்று என்னுடைய தந்தையார் அவர்கள் அடிக்கடி என்னிடம் நினைவு படுத்தியதுண்டு. அது இங்கு சிந்திப்பதற்கு உரிய தாகும். ஒரு நாளேக்கு இரண்டு தடவை (காலை மாலை) மலங் கழித்தலும், வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தலும், மாதத்திற்கு இருமுறைதான் உடலுறவு கொள் ளுதலும், வருடத்திற்கு இருமுறை வயிற்றினை விளக்கென் ணெய் சாப்பிட்டு சுத்தப்படுத்தலும் உடல் நலத்திற்கு *—so துணையாக விளங்கும். எனவே நாம் அனைவரும் இவற்றை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். தற்பொழுது தம்மில் பெரும்பாலோர் இவற்றை அறிந்திருந்தும் வாழ்க்கையில் முறையாகக் கொள்வதில்லை. இதற்குரிய முக்கிய கானம் நம்மிடம் காணும் மடி அல்லது சோம்பலேயாகும். அதனை நாம் அனைவரும் நீக்க வேண்டும்.