பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20) மண்ணில் நல்லவண்ணாம வாழல m மனக்கவலைக்கு இடங்கொடே ல் இடுக் கண் வருங்கால் நகுக' என்று வள்ளுவர் . ருந்தகை கூறியுள்ளார். ஒருவனுக்கு இடுக்கண் அல்ல த, , பம் எதிர் நோக்கி வருகின்ற பொழுது, அதனேக் குறித் νιων «οι σιωξουιάιμι-"Φί, அதனைப் பருத்து நகுதல் ചേങ്ങരൂ இப் பழக்கத்தை நாம் வழக்கமாகக் கொள்ளின் வாழ்க்கையி துன்பம் வருகின்ற போது துவண்டு போகாது. 睡 அதே எதிர்த்துப் போராடி பல வெற்றிகளைப் பெற முடியும். கவலைக்கு நாம் இடங்கொடுத்தால் மன அமைதியை இழப்போம். அதன் காரணமாக நாம் பல கொடிய நோ க. ருக்கு ஆளாவோம். நாம் மன அமைதியை இருவழிகளில் இழக்கலாம். அன்ருட வ்ாழ்க்கையில் சிறிய இடையூறுகளில் Ав, Т U” бUGT LD TT 55 மனச்சஞ்சலத்தை நாம் அடையலாம். நம்முடைய வாழ்க்கையே சிதறக் கூடிய நிலையில் எதிர்பாராத வகை யில் பல மாற்றங்களும் ஏமாற்றங்களும் இடுக் கண்களும் எதிர் புக்களும் திருப்பங்களும் ஏற்படலாம். அது போழ்து மன. தள சாது அமைதியை இழக்காது சிந்தித்து செயல்பட வேண் டும். மாருக அமைதியை இழந்து, ஆத்திரத்தோடு செய படின் கவலைகள் பெருகும். நமது உடலையும் உள்ளத்தையு அ2லக்கழிக்கும். சிலர் படுத்த படுக்கையாகி இயற்கை எய்து வதும் உண்டு. உடலிலிருந்து பிரிந்த உயிரை எவரு மீண்டும் கொடுக்க முடியாது. எனவே இறைவன் கொடுத் உயிரை நாம் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் அதற்கு முதற்படி மனக் கவலையை நீக்குதலேயாகும். நீக்க விடில் நாம் மன அமைதியை இழப்போம். நமது மூளையின் அடிப்பாகத்திலிருக்கும் பிட்யுட்ரி (pituitary gland) என். சுரப்பியிலிருந்து ஒருவகை நீர் தோன்றி அது சிறுநீர்; தாரையின் மேலேயுள்ள அட்ரினலின் (Adrenalin) சுரப்பியி: உண்டா கும் நீரில் கலந்து, அவ்விரண்டும் கலந்து கார்ட் о п ьот (cortisone) காடி நீர் ஏற்படுகிறது. அது நமது இரத் தத்துடன் கலப்பதால் இரத்தம் நச்சுத்தன்மையடைந்து