பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல பழக்க வழக்கங்கள் 2 கெடுகின்றது. அதன் காரணமாக இரத்தக் கொதிப்பு (Blood Pressure), ZGÄu Go Grui (Heart Discae), (2)u Äg, w–6"spo (Blood Clotting), மாரடைப்பு. பக்கவாதம், நரம்பின் நெகிழ்ச் சியற்றதன்மை முதலிய நோய்கள் - ன் டாகும். மேலும் நாம் நமது தோற்றப் பொலிவையும் இளமையையும் இரக்க நேரிடும். வயது குறைவாக இருந்தாலும் முதுமைத் தோர்) றத்தை நாம் பெறுவோம். பொதுவாக درہ )g0ن الار رI நிகண் காலம் வாழமுடியும். ஆளுல் மனக்கவலைக்கு இடங்கொடுத்து. நயம்புத் தளர்ச்சி, தசைநார் சோர்வு ஆகியவற்றிற்கு ஆளாகி அவதி யுற்று ஒருவன் விரைவில் இறக்க நேரிடலாம். ஒருவன் நிம்மதியற்ற நிலையிலிருக்கும் பொழுது அவனது இருதயத்தை ஒட்டியுள்ள நரம்பில் இரத்த உறைவு ஏற்பட் (, , , பா (ாத நிலையில் இயற்கை எய்துவான். இனி, மனக்கவலையினின்று நம்மை ஸ்வாறு பாது காக்க வேண்டும் என்பது பற்றி நாம் சிறிது சிந்தி, ப் போம். பேராசை என்பது ஒரு சிலரிடம் குடி கொண்டிருக்கும். தாங்கள் விரும்புகின்றவற்றை அடைவதற்கு, அவர் . .ப் i_1&l) வழிகளையும் மேற்கொள்ளலாம். ஒரு 'லர் அதன் காரணமாக தீயவழிகளையே மேற்கொள் வர். பல தொல். களேயும் அடைவர். எனினும் எவ்வாறேனும் அவற்றைப் பெறவேண்டுமென்ற முயற்சியில் தீவிரமாக இறங்குவர் அது கால் அவர்களது மனம் பெரிதும் சஞ்சலப்படும். அவர் கரு, டைய முயற்சி வெற்றி பெருது போனுல் மனக் கவலைக்குப் பெரிதும் ஆளாவார்கள். நாம் முதலில் போசைப் பிடியிலி ருந்து விடுபடவேண்டும். இது கருதியே சைவ சித்தாந்திகள் 'ஆசையை அறு மின்கள்' என்று அறுதியிட்டுக் க. றியுள்ள னர். அத்துடன் போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து’ எனும் பழமொழியும் வழங்கப்படுகின்றது. ஒரு சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று ஆசை புற்று அதன் съ П ГGтот шота, அவதியுறுவர் . விண் -Vol- ம்பரச் செலவுகளிளுல் கடன் தொல்லைகள் ஏற்படும். மானம் இழப்