பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா. மனக்கவலை மிகும். மாளாத் துயரத் தில் ஆழ்ந்து மர ானத்தையும் அடைவர். ஆதலால் அனைவரும் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். ஆடம்பரமற்ற வாழ்க் கை., மன அமைதி, மன நிறைவு, மகிழ்ச்சி ஆகியவற்றைத்

படிம் என்பது முக்காலும் உண்மை.

- ன்வாறு துன்பத்தை எதிர் நோக்குகின்றபொழுது .*, *, *, on 1 பெரிதாக எண் ணி வருந்தக் கூடாதோ, அதைப் போன்று எதிர்பாராத நிலையில் சில நன்மைகளைப் பெறு கின்றபொழுது, நாம் நமது மகிழ்ச்சியினை அளவோடு வெளிக்காட்ட வேண்டும். அளவு கடந்த மகிழ்ச்சி உடல் நலத்தைக் Θα Θάσουπιέ. சில வேளைகளில் உயிருக்கே உலை வைக்கலாம். இவ்விரு கருத்துக்களேயும் இங்கு இரண்டு எடுத் துக் காட்டுக்கள் வாயிலாக விளக்குவது நல்லது ஆகும். பலர் தம்முடைய மகிழ்ச்சியைக் கா ட்டுவதற்கோ அன்றி மகிழ்ச்சயைப் பெறுவதற்கோ முத்தமிடுவது வழக்க மாகும். முத்தமிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுகிற தென்று டாக்டர் ஹெர்பர்ட் வால்சன் (Dr. Herbert Volson) கூறியுள்ளார். ஒரு தாய் தனது குழந்தையை முத்தமிடுவதற்கும், காதலர்கள் முத்தமிடுவதற்கும் இடையே பல வேற்றுமைகள் உள்ளன, என்பது மருத்துவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாய் தனது குழந்தை யின முத்தமிடுகின்ற பொழுது அவளுடைய நரம்புகள் அமைதியாகவே உள்ளன. அதாவது நரம்புகள் கிளர்ந்து எழுவதில்லை. ஆதலால் தாயின் உடல் நலம் கெடுவதில்லை. ஆளுல் காதலர்கள் முத்தமிடுகின்ற பொழுது நரம்புகள் கிளர்ந்து எழுவதால் அவர்களுக்கு நாடித் துடிப்பு அதிகரிக் கின்றது. அவர்களது நாக்குகளும் உதடுகளும் ஒன்ருே டொன்று பொருந்துவதால் நாக்கு நரம்புகள் மூளை நரம்பு களைச் சுறுசுறுப்பு அடையச் செய்கின்றன. அது போழ்து அவர்களது முதுகெலும்பு நிமிர்கின்றது. முளையுடன் இணைந்த சில நரம்புகள் வேலை செய்வது தடைப்படுகின்றது. குறிப்பிட்ட சில நரம்புகள் மட்டும் அது போழ்து தீவிரமாக வேலை செய்வ