பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் அவர்களுக்கு மனமகிழ்ச்சி மிகுதியாக ஏற்படுகிறது. இதன் காரணமாக மூளைக்கு அதிகப் பளு எற்படுகிறது. மேலும் இருதயமும் அது போழ்து இயற்கையாக இயங்க முடிவதில்லை. இருதய நிபுணரான டாக்டர் எப். ஜே. பெர் ர்ைடு, முத்தமிடும் பொழுது உணர்ச்சி அதிகமாவதால் இரு தயத் துடிப்பு நிமிடத்திற்கு 150 தடவை அதிகமாக இருப்ப தாகக் கூறியுள்ளார். அத்துடன் இரத்த அழுத்தம் 120 லிருந்து 180 ஆக உயர்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக அவர் கள் இயற்கையாக மூச்சு விடுவதில்லை. உடல் முழுவதும் தடைபடாது ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத் திற்கு வேண் டிய பிராண வாயுவினைப் பெறுவதற்கு அவர்கள் மேல் முச் சு கீழ் முச்சு விடவேண்டியுள்ளது. மூளையும் தனக்குரிய பகுத் தறிவின் வழியாக செயல்பட முடியாது போய் விடுகின்றது எனவே முத்தமிடும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்வ: நல்லது. ஜெர்மானிய நாட்டு மருத்துவ நிபுனர் ஹொ பர் ட் வால்சன் முத்தமிடுவது ஒருவரது ஆயுளேக் கு.ை . . . றும், ஒரு தடவை முத்தமிடில் அது அவரது ஆயுளில் விநாடிகளைக் குறைக்கின்றது of ன்று ம் காரனை யங்களோ () எடுத்துச் சொல்லியுள்ளார். அதிக அளவு மகிழ்ச்சி உயிருக்கே உலே வைக்கலா மென்று முன்னர் கூறப்பட்டுள்ளது. அதற்கு o, i ، )(;i, لري . காட்டினை இங்கு நாம் பார்ப்போம். ஒருவன் வறுமையால் தொல்லைபடுகின்ருன். நாளடைவில் வறுமை யின் .ெ திமைகயை அவளுல் தாங்கமுடியவில்லை. அதுபோர்து பரிசுக் ட்ட்டில் ஒரு லட்சம் பணம் கிடைக்கின்றது. இதனை அவன் τ, οσι οίνου ôon-L- எதிர்பார்க்கவில்லை. இச்செய்தி அவனுக் , அறிவிக்கப் படும் பொழுது அவன் அதனை ஆத்திரப்படாது. ர்ைச்சி வயப்படாது. ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலையைக் கொண்ட வகை இருக்கவேண்டும். இதற்கு மாரு ாைர்க் சிவயப் பட்டு அதிக அளவு மகிழ்ச்சி ஏற்படி ன் அதஃாத் தாங்க முடி யாத நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவன் இறக்க நேரிட