பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மண்ணில் நல்லவண்ணம் வாழல. டாக்டர் கில்டன் ஸ்டீவர்ட் என்பவர் உறக்கத்தி ஏற்படும் சொப்பனத்தால் சில நோய்கள் குணமாகும் என் கூறியுள்ளார். நாம் உறங்கும் பொழுது சுமார் இரண் மணி நேரம் சொப்பன உலகத்தில் சஞ்சரிப்போ செசப்பனமென்பது நமது மனதில் தோன்றும் ஒருவி எண்ணமேயாகும். நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீதிற்கு அடிப்படைக் காரணம் நமது மனதின் செயலேயாகும். நமக் ஏற்படும் பல நோய்களுக்கு அதுவே காரணமாக அை கின்றது. மருந்துகளால் தீராத சில நோய்கள் நமது மனதி தோன்றும் மகிழ்ச்சியாலும். உற்சாகத்தாலும் நீங்குகின்றன என்பது அனுபவ உண்மையாகும். உறக்கத்தினுல் நமக் மன அமைதி கிட்டுகின்றது. அத்துடன் உடற் சுறுசுறுப்பு பெறுகின்ருேம். கழுத்திற்குக் கீழுள்ள அநேக உறுப்புக்கள் நம் சிரசின் மூளையிலுள்ள துண் நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளன நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு முக்கிய காரணம் மன இயல்பேயாகும். அதாவது பல நோய்கள் வருவதற்கு வளர்வதற்கும் முக்கிய காரணம் மன நோயேயாம். மன அமைதியை இழக்கின்றபோது ஒருவனது நோய் அதிகரிக் கின்றது. இதற்காகத்தான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு முழு ஒய்வு தேவை என்று வற்புறுத்துகின்றனர். ஒய்வு ஒருவனுக்கு மன அமைதியைத் தரும். எனவே நோயாளி ஒருவன் தான் உறங்குவதற்கு முன் தனது நோய் தன்னை அதிகமாகப் பாதிக்காதென்று எண்ணவேண்டும். அதனே மனதிலே உறுதியாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யின் நன்ருக அவன் உறங்கலாம். சொப்பன -ഓട് தில் சஞ்சரிக்கும் பொழுது அவனுக்கு மன அமைதியும் தெளி வும் எற்படும். இதன் காரணமாக உறங்கி விழித்தபின்னர்; மக நோயால் ஏற்படும் தலைவலி, வாதநோய், சூலநோய் முதலியன படிப்படியாக நீங்கும். இது பலரது ಕನ கண்மையாகும். இதனை ஒரு சிலர் சொப்பன சிகிச்சை என்று குறிப்பிடுகின்றனர். உருசிய நாட்டு ஒரு சில மருத்துவர்கள்