பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3() தில் குணமாக வழியுண்டு. அதற்கு காரணம் உழைப்பும் உடல் இயக்கமும் நமக்கு உடலில் அந்நோய்களே எதிர்க் கக் கூடிய ஆற்றலை (Resistance powe) மிகவும் தருகின் றன. அத்துடன் நமக்கு ஏற்படும் முதுமையினே யும் அவை ஒரளவு தடுக்கின்றன. 8 ஆவது நூற்ருண்டில் வாழ்ந்த பிரெஞ்சு டாக்டர் திள்ளாத என்பவர் உடல் இயக்கத்தில்ை ஏற்படும் பயனை உலகில் எந்த மருந்தும் தரமுடியாதென்று கூறியுள்ளார் . பொதுவாக நாளடைவில் ஒருவன து 1.டல் தளர்ச்சி யுறும். இது இயற்கையின் நியதி என்பதை நாம் அறிவோம். ஒரு சிலருக்கு இளமைப்பருவத்திலேயே முதுமை ஏற்படுவ துண்டு. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவை யாவன: 1) நோய்வாய்ப் படுதல் 2) தசைகளுக்கு போதிய வே&ல கொடுக்காமலிருத்தல். எனவே தசைகளின் இயக்கக் குறைவினை நாம் எப்பொழுதும் தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென் ருல் முதுமை நம்மை வந்தடையும், நமது முன்ஞேர்கள் எல்லாப்பணிகளையும், ஏன் செயற்கரிய காரியங்களையும் உடல் உழைப்பினுல்தான் நிறைவேற்றினர். உதாரணமாக எஞ்சா வளம்படைத்த தஞ்சைமாநகரில் என்றும் எழிலுடன் இலங்கும் தஞ்சை பிரகதீசுவரர் கோயிலும் வியத்தகு அதன் கோபுரமும் மக்களது உடல் உழைப்பின் சின்னங்களேயாகும். தற்காலத்தில் பெரும்பாலோர் உடல் உழைப்பினை விரும்புவதில்லை. சிறிய பணிகளுக்குக் கூட கருவி களேயே பயன்படுத்த விரும்புகின்றனர். உதாரணமாக நாள் தோறும் தோசைக்கு அறைத்தல் பெண்களின் அன்ருடப் பணிகளில் ஒன்ருக முன்னர் இருந்தது. தற்பொழுது அதற் க் - கருவியினேயே (மின் ஆட்டுரல்) அவர்கள் பயன் த்ெ பெரிதும் விரும்புகின்றனர். தோசைக்கு அரைத்தல் ன்பது இன்று மிகக் கடினமான பணி என்று அவர்களால் கருதப்படுகின்றது. இப்பணி பெண்களின் தசை இயக்கத் , , பெரிதும் துணைசெய்யக் கூடியது என்பதை நாம்