பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழல. o ff. கென்ற வ லி ரிங்கப்பெற்று இரத்தக் கட்டிகள் வராமலிருச் г/J«5т л) «ат. மேற்கூறியவற்றை நாம் ஒழுங்காகச் செய்து வந்தாலும் ஒருசில வேளைகளில் நமக்கு மலபந்தம், நீரழிவு. இரத்தக் கொதிப்பு முதலிய நோய்கள் ஏற்படலாம் இவைகளை நீக்க றாம் விரதத்தை அதாவது உபவாசத்தை மேற்கொள்வது நலம். உபவாசத் தினை ாைாம் ஒருநாள் மேற்கொள்ளலாம். இயலாதவர்கள் நாளும் ஒருவேளை உணவை நீக்கலாம். முழுவிரதத்தின்போது, ஒரு சிலர் பால். பழம் சாப்பிடுவதுண்டு. ஆளுல் அவற்றை ஒரு பொழுது மட்டுமே அளவுடன் சாப்பிடு வதுதான் பொருத்தமானதாகும். இதில் தவருென்று மில்லை. எனினும் அவற்றிற்குப் பதிலாக இளநீர், உப்புடன் கலந்த எலுமிச்சம் பழச்சாறு: ஆகியவற்றை அருந்துதல் நல்ல பய னேக் கொடுக்கு ம். விரதத்தின் போது நமது உடலில் எற். படும் மிகுதியான வெப்பத்தை நீக்கி நமது உடலுக்கு கண் மையையும் நலத்தையும் அவை தருகின்றன. சிலர் விரத மென்று கூறிக்கொண்டு பச்சரிசி சோற்றினேயும். உப்புமா. கோசை ஆகியவற்றை வழக்கம் போல் சாப்பிடுவர். இதல்ை பயன் ஒன்று மில்லை. இது விரதமுமன்று. நீரழிவு அத்துடன் இரத்தக் கொதிப்பு ஆகியவற்ருல் சிரமப்படுகின்ற ஒரு சிலர், எந்த மருந்தாலும் குணப்படாமல், கோவிலுக்குச் சென்று சில நாட்கள் உபவாசமிருந்து நல்ல பயனைப் பெற்றுள்ளனர். கோவிலில் இருக்கின்ற தெய்வீக சூழ்நிலை அவர்களுக்கு மன நிறைவையும் அமைதியையும் தருவதால், அதுவே அவர் களுக்கு ஒரு சிறந்த அமிழ்தமாகவும் (Tonic) அமையும். பலர் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்செந் தி லம்ப தியாகிய திருச்செந்துாருக்கு சென்று பல நாட்கள் அங்கு, தங்கி, காலை யில் கடலில் நீராடி அத்துடன் t_f&E&) வ ையும் முறையாக வணங்கி உபவாசத்தினை மேற்கொண்டு 0ே |வுெ, இரத்தக் கொதிப்பு ஆகிய நோய்களினின்றும் நீங் க பெற்றுள்ளனர். இது நான் அனுபவத் தில் கண்ட உண்