பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. # ■ ■ ..] Y மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; காப்பான் ரோல் பாதிக்கப்பட்ட இடங்களை சீயக்காய் தேய்த்து, வெந்நீரால் கழுவுதல் நல்ல பயனைத் தரும். சில நாட்களில் ங் வெள்ளைத் தழும்பும் மாறி விடும். ஆ) ് குழந்தை களுக்குக் கருவிலேயே க. ரப்பான் நீர் ஏற்படலாம். அதற்கு அனுதைச் செடி இலயோடு தும்பை இ&லயினையும் சேர்த்துக் காய்ச்சிப் போட வேண்டும். தும்பை இ&லக்கு நச்சுக் கிருமிகளையும் கஞ் சினையும் அடியோடு அகற்றும் ஆற்றல் உண்டு. இது கருதியே பாம்பு பிடாரன் பாம்பு பிடி க்கச் செல்லுங்க п ві) இச் செடியினைப் பிடுங்கி மடியில் வைத்துச் செல்வதுண்டு. அரவம் அவனைத் தீண்டினுல் அது போழ்து அவன் தும்பை இலேயினே நன்ருக மென்று விழுங்கி விடுவ ன். அதன் காரணமாக அரவம் தீண்டியதனுல்

  1. 胃_= ாக கன்சு . == † - f ** ... அவன் உடலில் எறிய விடம் அழியும். அவனுக்கு திங்கு ஏதும் ஏற்படாது.

அளுதைச் செடியை சில கிராமங்களில் வினைப்பூண்டு அல்லது நாய்க்கடுகுச் செடி என்றும் அழைப்பதுண்டு. மழைக் காலங்களில் இந்தச் செடி செழிப்பாகவும் ஏராளமாகவும் கிடைக்கும். கொளிஞ்சி போன்ற தழை உரச் செடிகள் மழைக் கால ஆரம்பத்தில் தாராளமாகக் கிடைக்காத காரணத்தால் அதனை வயலுக்கு எகுக்கம் செடியுடன் சேர்த்து நாற்றங் காலில் போட்டு மிதித்து உரமாக உபயோகிப்பது உண்டு. இந்தச் செடி எளிதில் மண்ணுடன் நன்கு சேர்ந்து விடும். இ) கரப்பான் வியாதிக்கு மற்ருெரு மருந்தும் உண்டு. முன்று நாட்களுக்கு. 'அப்பை கோவைக் கிழங்கினை, கொட் டைப்பாக்கு அளவிற்கு எடுத்து பசும்பாலில் அரைத்துச் ாப்பிட்டு வந்தால், கரப்பான், மூலக்குத்து. கடிவிடம் முதலியவை நீங்கும். இதற்குப் பத்தியம் உண்டு. கரப்பான். தி.தங் கஃா ti | ι: புளி |. புகையிலே ஆகியவற்றையும் அறவே |, .க. வேண்டும். 1) கரப்பான் நோயுடைவர்கள் மூன்று நாட்களுக்கு η ι κίνοί 1. "υ l. «', , οί του σατά 3, இ&லயினை வைத்துத் தூங்கினுல்,