பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில கை மருந்துகள் 47 ாறு ஏற்படின் கண்டங்கத்திரி விதையை வேண்டிய அளவு அத்து தண்ணிர் விட்டு நன்கு அரைத்து, விங்கில பாகங் ளில் பற்றுப் போட்டு வந்தால் இரண்டு நாட்களில் விக்கம் பற்றி வலியும் அறவே நீங்கும். (உ) காக்கை வலிப்பு ‘P(7, சில:குக்கு வருவதுண்டு. 別、写s போழ்து கண்டங்கத்திரி இலைச்சாற்றி%ன. காடுத்த, சில அளிகளே முக்கினுள்ளே செலுத்தினுல் கா4கை வலிப்பு ன் நிற்கும். (ஊ) நாய்க்கடி விடத்திற்கும் இது நல்லதொரு படிங் ாகும். கண்டங்கத் திரி இலச்சாற்றின 2 குபாய் , .ை அளவு :டுத்து அத்துடன் அரை ரூபாய் எடை பக நெய்யி'. . லந்து அதனே நாய்க்கடி விடத்தால் பாதிக்கப்பட் வருக்க, நாட்கள் தொடர்ந்து கெ ாடுத்துவரின் ா,ா ப்க் கடி வி 3, தைப் பற்றிக் கவலேப்பட வேண்டாம். (எ) நன்கு உலர்த்தப்பட்ட கண்டங்கக் கிரிச் செடி . இடித் த த் தூளாக்கி வஸ் கிரகாயம் செய் வைத் துர் , கள் . வேண்டும். அப்பொடியில் 3 தோலா எடுத்த அதைேடு அரைத் தோலா கிராம்பினையும், அரைத் தோலா *** т திக்கா யி னேயும். ஒரு தோலா தேனையும் சேர்த்து அவற்றை கல்வத்தி லிட்டு நன்கு அரைத்து, அதனை பாக்களவு குண் - க 'ாாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருவேளை அதனைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டா கும். 1. கரிப்பானும் ஒரு சிறந்த மூலிகையே அ) பாரிச வாய்வினுல் தொல்லைப் படுகின்றவர்கள், கரிப்பான் இலையை வேண்டிய அளவு எடுத்து மொத்தமாக இடித்து அதனை நன்ருக நெருப்பில் காய வைத்த மண் வெட்டியின் மீது பாதிக்கப்பட்ட பகுதியைச் சா ர்ந்த தங்களது குதியங்கால வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் பாசிசவாய்வு நீங்கும் ,