பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழல . .ண்டும் பொருட்கள்: அகத்திக் கீரை இரண்டு பிடி, == .ெ கா. இஃல பத்துப்பிடி, மல்லி இரண்டரைப் பலம். மேற்கூறியவற்றை நன்ருக இடித்து மூன்று படி த. 'பில் போட்டு, நன்கு காய்ச்ச வேண்டும். அத்தண்ண அயை ப்படியாக வற்றியதும் அக்குடிநீரை பத்திரமாக வுை திருந்து மூன்று நாட்களுக்கு ஆறு வேளையாகக் கொடு வே கண்டும். அவ்வப்பொழுது அக்குடிநீரைச் சுடவைத்து கொடுக்க வேண்டும். எனவே இதனை மகளிர் அடைக்கு ம்ே என்று கூறுவர். உடல் அசதியோ அல்லது நீரேற்றலோ இருக்குடி, ல்ை நாம் சுக்குக் குடிநீர் சாப்பிடுவது வழக்கமாகும். அதி: பாலையும் சர்க்கரையினையும் அதிக அளவு சேர்க்கின், பொழுது 巴渭莎环 சுக்குக் # "I ப்பிய கின்றது. குளிர் காலத்திலு, மழைக் காலத்திலும் சுக்குக் குடிநீர் உடம்பிற்கு சுகத்:ை யும் சூட்டையும் தரும். பாலில்லாத சுக்குக் காப்பியினைநாள் கக்கு வெந்நீர் என்று கூறுகிருேம். சுருங்கக் கூறின் குடிநீரு ஏழை மக்களுக்கு ஏற்ற எளிய மருந்தாகும். சிறப்பாக உடன் உழைப்புடையவர்களுக்கு இது அமிழ்தமாகும். # (e–) வாதசுரக் குடிநீர் வாத சுரத்திற்கு, சுக்கு, நறுக்கு மூலம், மிளகு, SuT। விளங்கம், சிறுதேக்கு ஆகியவற்றை வேண்டிய গগাণু எடுத்து இடித்து தண்ணிரில் போட்டுக் கொதிக்க வைத்து நன் ருக வற்றிய பின்னர் அதனை வடிகட்டி அதைேடு ಕ್ಷೌ5 இஞ்சிச் சாற்றினைச் சேர்த்துக் கொடுத்து வரவேண்டும். 11. குப்பைமேனி கொடிய நோய் தீர்க்கும் குப்பைமேனியிலை என்றவுடன் இது குப்பையில் கொட்ட வேண்டிய இலைதான் போலும் என்று நாடி இதனை ஏளனமாக எண்ணிவிடக் கூடாது. தமிழ் மருத்து வi .ாால் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் மருந்திலைகளில் இதுவும் ஒன் ருகும்.